கூடுதலாக ஏதெர் ரிஸ்டா இ-ஸ்கூட்டரில் S 3.7Kwh வேரியண்ட் வெளியானது | Automobile Tamilan
ஏதெர் எனர்ஜி நிறுவனத்தின் ரிஸ்டா குடும்பங்களுக்கான மின்சார ஸ்கூட்டரில் கூடுதலாக S 3.7Kwh பேட்டரி பெற்ற வேரியண்ட் 159கிமீ ரேஞ்ச் கொண்டதாக ரூ.1,39,312 எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியிடப்பட்டுள்ளது. முன்பாக 3.7Kwh பேட்டரி கொண்ட டாப் வேரியண்ட் ரிஸ்டா Z வேரிண்டில் மட்டும் கிடைத்து வந்த நிலையில் கூடுதலாக குறைந்த வசதிகள் கொண்ட வேரியண்டிலும் 159 கிமீ ரேஞ்ச் வழங்கும் மாடல் இடம்பெற்றிருக்கின்றது. இந்த ஸ்கூட்டரில் டச் ஸ்கீரின் டிஸ்பிளே வழங்கப்படாமல் , 7-இன்ச் டீப்வியூ டிஸ்ப்ளே, டர்ன்-பை-டர்ன் … Read more