தமிழ் படத்தில் அறிமுகமாகும் சுரேஷ் ரெய்னா! இயக்குனர் யார் தெரியுமா?
கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா புதிய தயாரிப்பு நிறுவனமாக மலர்ந்துள்ள ட்ரீம் நைட் ஸ்டோரீஸ் நிறுவனத்தின் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா புதிய தயாரிப்பு நிறுவனமாக மலர்ந்துள்ள ட்ரீம் நைட் ஸ்டோரீஸ் நிறுவனத்தின் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தற்போது AI கிளவுட் கம்ப்யூட்டிங் பெரிய வளர்ச்சி கண்டு வருவதாகவும் எதிர்காலத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் முன்னாள் டிஜிபி எம்.ரவி தெரிவித்துள்ளார்.
இயக்குநர் வெங்கி அத்லூரி இயக்கிய ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படம் திரையரங்குகளில் அதிரடியான வசூலைப் புரிந்தது. அப்படத்திற்குப் பிறகு கோலிவுட், டோலிவுட் என அனைத்துத் தரப்பிலும் மிகவும் விரும்பப்படும் இயக்குநராக வெங்கி அத்லூரிக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. Venky Atluri – Suriya 46 Director அவருடைய அடுத்த திரைப்படத்திற்கு பலரும் காத்திருந்த சமயத்தில், சூர்யாவின் 46-வது படத்தை அவர் இயக்கப் போவதாக அறிவிப்பு வெளியானது. தற்போது ‘லக்கி பாஸ்கர்’ படத்தின் சீக்குவல் தொடர்பாகவும், சூர்யா 46 தொடர்பாகவும் … Read more
டெல்லி மத்திய அர்சு பி ஐ எஸ் தரச்சான்று பெற்ற தலைக்கவசங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அறிவித்துள்ளது. மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘இந்திய சாலைகளில் 21 கோடிக்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளதால், வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு மிக முக்கியமானது. மோட்டார் வாகனச் சட்டம்-1988-ன் கீழ் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது தலைக்கவசம் அணிவது கட்டாயமாகும். அந்த தலைக் கவசங்களுக்கு, செயல்திறன் தர மதிப்பீடும் … Read more
அறிமுக இயக்குநர் ஜானகிராமன் இயக்கத்தில், தயாரிப்பாளர் சி.வி. குமார் தயாரிப்பில், 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்ட திரைப்படம் ‘டைட்டானிக்’. ஜானகிராமன், இயக்குநர் சுதா கொங்கராவுடன் ‘இறுதிச் சுற்று’ படத்தில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தில் கலையரசன், ஆனந்தி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். Titanic Movie முடிக்கப்பட்ட இந்தத் திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை. கடந்த ஆண்டு விகடனுக்கு அளித்த பேட்டியில், அத்திரைப்படம் அந்த ஆண்டே வெளியாகும் என தயாரிப்பாளர் சி.வி. குமார் கூறியிருந்தார். ஆனால், கடந்த … Read more
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆயுர்வேதம் உள்ளிட்ட அனைத்து மருந்துகளுக்கும் இறக்குமதி உரிமம் பெறுவது கட்டாயம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிங்கப்பூரை சேர்ந்த லியுங் காய் ஃபூக் என்ற மருந்து தயாரிப்பு நிறுவனம், கோடாலி தைலத்தை தயாரித்து இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. இந்த தைலத்தை சென்னை மந்தைவெளியை சேர்ந்த ஆக்சென் மார்க்கெட்டிங் இந்தியா என்ற தனியார் நிறுவனம் இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், கோடாலி தைலத்துக்கு இறக்குமதிக்கான உரிமம் … Read more
புதுடெல்லி: டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பை கட்டுப்படுத்த 10 ஆண்டுகள் பழைய டீசல் மற்றும் 15 ஆண்டுகள் பெட்ரோல் வாகனங்களுக்கு பெட்ரோல் பங்க்குகளில் எரிபொருள் வழங்க டெல்லி அரசு தடை விதித்தது. இதற்கு பொதுமக்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு வந்த நிலையில், அரசு உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனினும், பழைய வாகனங்களுக்கு எப்போது வேண்டுமானாலும் தடை வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து தங்களுடைய பழைய வாகனங்களை டெல்லிவாசிகள் அவசர அவசரமாக விற்பதில் மும்முரமாக உள்ளனர். ரூ.1 கோடிக்கு … Read more
Credit Card Apply: இந்தியாவில் வருடாந்திர கட்டணமின்றி கிடைக்கும் 4 சிறந்த கிரெடிட் கார்டுகள் – செலவுகளை கட்டுப்படுத்த விரும்பும் நபர்களுக்கான சிறந்த தேர்வுகள்!
அசைவ உணவகங்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை. ஹோட்டல்களில் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய எண்ணெயை பயோ டீசல் ஆக பயன்படுத்த வேண்டும் என அறிவுரை.
விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இப்படத்தில் சந்தீப் கிஷன் நாயகனாக நடித்து வருகிறார். சந்தீப் கிஷனின் பிறந்தநாளை முன்னிட்டு, படக்குழுவினர் படத்தின் பி.டி.எஸ் (பின்னணி) வீடியோவை வெளியிட்டிருந்தனர். அந்தக் காணொளி இணையத்தில் வைரலானது. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது, மேலும் இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். Jasaon Sanjay – Sundeep Kishan Movie படத்தை முதலில் அறிவிக்கும்போது, லைகா நிறுவனம் மட்டுமே தயாரிப்பாளராக இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அதற்குப் பிறகு … Read more