நாடாளுமன்றம் ஜூலை 21-ம் தேதி கூடுகிறது

புதுடெல்லி: நாடாளு​மன்ற மழைக்​கால கூட்​டத் தொடரை ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை நடத்த குடியரசுத் தலை​வர் திரவுபதி முர்மு ஒப்​புதல் அளித்​துள்​ளார். சுதந்​திர தினத்தை முன்​னிட்டு ஆகஸ்ட் 13, 14-ல் மட்​டும் நாடாளு​மன்​றத்​தில் பணி​கள் நடை​பெறாது என்று நாடாளு​மன்ற விவ​கார ​துறை அமைச்​சர் கிரிண் ரிஜிஜு தெரி​வித்​துள்​ளார். கூட்​டத்தொடரை ஆகஸ்ட் 12-ம் தேதி​யுடன் முடிக்க ஏற்கெனவே திட்டமிடப்பட்டது. தற்​போது ஆகஸ்ட் 21 வரை நடைபெறுவதாக அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. சுமார் ஒரு மாதம் நடை​பெறும் இந்த நீண்ட … Read more

கலாச்சாரம், ஆயுர்வேதம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் இந்தியா – கானா இடையே 4 ஒப்பந்தம் கையெழுத்து

அக்ரா: அரசுமுறை பயணமாக கானா நாட்டுக்கு சென்ற பிரதமர் மோடிக்கு, அந்நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. இரு நாடுகள் இடையே ஆயுர்வேதம், பாரம்பரிய மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் 4 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பிரேசில் நாட்​டின் ரியோ டி ஜெனிரோ நகரில் ஜூலை 6, 7-ம் தேதி​களில் ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாடு நடை​பெற உள்​ளது. இதில் பங்​கேற்க செல்​லும் வழி​யில் கானா, டிரினி​டாட் அன்ட் டொபாகோ, அர்​ஜென்​டி​னா, நமீபியா ஆகிய நாடுகளில் பிரதமர் மோடி சுற்​றுப்பயணம் மேற்கொள்கிறார். … Read more

Priyamani: "நடிப்பிற்காக நான் ஹோம்வொர்க் செய்யமாட்டேன்..!" – பட நிகழ்வில் ப்ரியாமணி

நடிகை ரேவதி இயக்கத்தில் ப்ரியாமணி, ஆரி ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் சீரிஸ் ‘குட் வைஃப்’. ‘தி குட் வைஃப்’ எனப்படும் ஆங்கில வெப் சீரிஸின் ரீமேக்காக இதை எடுத்திருக்கிறார்கள். ஜூலை 4-ம் தேதி இந்த சீரிஸ் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவிருக்கிறது. Good Wife Web Series அதையொட்டி, இந்த சீரிஸின் செய்தியாளர்கள் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு, சீரிஸ் தொடர்பாக பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டனர். ப்ரியாமணி பேசுகையில், … Read more

நாளை சென்னையில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்

சென்னை நாளை சென்னையின் சில பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மின் வாரியம், ”சென்னையில் 04.07.2025 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். ஐயப்பந்தாங்கல் : மேட்டு தெரு, இவிபி பார்க், தனலட்சுமி நகர் ,சுப்பையா நகர் ,பாலாஜி அவென்யு, பத்மாவதி நகர், சுப்பிரமணி … Read more

இன்றைய ராசிபலன் | Indraya Rasi palan | July 4 | Astrology | Bharathi Sridhar | Today Rasi palan |

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர். Source link

மின்தடை ஏற்பட்டதால் ‘நீட்’ மறுதேர்வு கோரிய மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

சென்னை: நீட் தேர்​வின்​போது மின்​தடை ஏற்​பட்​ட​தால் மறு​தேர்வு நடத்த வேண்​டும் என்று கோரி தாக்​கல் செய்​யப்​பட்ட மேல்​முறை​யீட்டு மனுவை சென்னை உயர் நீதி​மன்​றம் தள்​ளு​படி செய்​துள்​ளது. இளங்​கலை மருத்​துவ படிப்​பு​களுக்​கான நீட் தேர்வு கடந்த மே 4-ம் தேதி நாடு முழு​வதும் நடத்​தப்​பட்​டது. அன்று சென்​னை​யில் பெய்த கனமழை காரண​மாக ஆவடி மற்​றும் சுற்​று​வட்​டார பகு​தி​களில் மின்​தடை ஏற்​பட்​டது. இதன் காரண​மாக, தங்​களால் சரி​யாக தேர்வு எழுத முடி​யாத​தால், மறு​தேர்வு நடத்த உத்​தர​விட வேண்​டும் என்று கோரி, … Read more

உ.பி.யில் 2 ஆண்டில் 97,000 குற்றவாளிக்கு தண்டனை

லக்னோ: உ.பி.​யில் குற்​றச் செயல்​களில் ஈடு​படு​வோருக்கு எதி​ராக பூஜ்ய சகிப்​புத்​தன்மை கொள்​கையை முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத் அரசு பின்​பற்றி வரு​கிறது. வழக்கு விசா​ரணையை துரிதப்​படுத்​தி, குற்​ற​வாளி​களுக்கு தண்​டனை பெற்​றுத் தரு​வதற்​காக ‘ஆபரேஷன் கன்விக் ஷன்’ நடவடிக்​கையை கடந்த 2023, ஜூலை 1-ம் தொடங்​கியது. இந்த நடவடிக்கை தொடங்​கப்​பட்டு 2 ஆண்​டு​களை பூர்த்தி செய்​துள்​ளது. ‘ஆபரேஷன் கன்விக் ஷன்’ நடவடிக்​கை​யில் கடந்த 2 ஆண்​டு​களில் 97,158 கிரிமினல்​களுக்கு தண்​டனை பெற்​றுத் தரப்​பட்​டுள்​ளது. இதில் 68 பேருக்கு அளிக்கப்பட்ட மரண … Read more

சென்னையில் அரசு அலுவலகத்தில் வேலை! உடனே விண்ணப்பிக்கவும்..!!

Tamil Nadu government Jobs : சென்னையில் அரசு அலுவலகத்தில் உள்ள வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்  

Phoenix: “தமிழ் சினிமாவுக்கு 10 ஹீரோக்கள் கெடச்சுருக்காங்க…"- தயாரிப்பாளர் டி.சிவா

நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி நாயகனாக அறிமுகமாகும் படம் ‘பீனிக்ஸ்’. சண்டைப் பயிற்சியாளர் அனல் அரசு இயக்கியுள்ள இந்தப் படத்தில் வரலட்சுமி சரத்குமார், சம்பத், தேவதர்ஷினி மற்றும் பலர் நடித்துள்ளனர். பிரேவ் மேன் பிக்சர்ஸ் தயாரித்த இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். நடிகை ஆனந்தி நாளை (ஜூலை 4) வெளியாகவிருக்கும் இந்தப் படத்தின் பிரஸ் ஷோ நேற்று நடந்தது. இந்நிகழ்வுக்கு பல்வேறு நடிகர் நடிகைகள் வந்திருந்தனர். அதில் நடிகை ஆனந்தி, “படம் ரொம்ப ஸ்பீடா … Read more

நீட் மறு தேர்வை நடத்த உத்தரவிட உயர்நீதிமன்றம் மறுப்பு

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் நீட் மறு தேர்வு நடத்த உத்தரவிட மறுப்பு தெரிவித்துள்ளது.   மே 4-ந்தேதி இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் நடந்தது. ஆனால் அன்றைய தினம் சென்னையில் பெய்த கடும் மழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது . எனவே தங்களால் முறையாக தேர்வு எழுத முடியவில்லை எனக் கூறி, ஆவடி கேந்திரிய வித்யாலயா பள்ளி மையத்தில் தேர்வு எழுதிய 13 மாணவர்களும், குன்றத்தூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் தேர்வு எழுதிய … Read more