திடீர் மாரடைப்பு மரணங்களுக்கு காரணம் கொரோனா தடுப்பூசி அல்ல! ஐசிஎம்ஆர், எய்ம்ஸ் ஆய்வு தகவல்கள்…
டெல்லி: திடீர் மாரடைப்பு மரணங்களுக்கு காரணம் கொரோனா தடுப்பூசியா என்பது குறித்து ஆய்வு செய்யப்போவதாக கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு கூறியுள்ள நிலையில், கோரோனா (கோவிட் 19) தடுப்பூசிகளுக்கும், மாரடைப்பு காரணமாக ஏற்படும் திடீர் மரணங்களின் அதிகரிப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. COVID-க்குப் பிறகு பெரியவர்களிடையே ஏற்படும் திடீர் மரணங்கள் குறித்து ICMR மற்றும் AIIMS மேற்கொண்ட விரிவான ஆய்வுகள், COVID-19 தடுப்பூசிகளுக்கும் திடீர் மரணங்களுக்கும் … Read more