காந்தி கண்ணாடி மூலம் ஹீரோவான KPY பாலா! வெளியானது படத்தின் பர்ஸ்ட் லுக்!
KPY Bala Gandhi Kannadi: ஆதிமூலம் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் KPY பாலா ஹீரோவாக அறிமுகமாகும் ‘காந்தி கண்ணாடி’ திரைப்படத்தை ஷெரிப் இயக்குகிறார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
KPY Bala Gandhi Kannadi: ஆதிமூலம் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் KPY பாலா ஹீரோவாக அறிமுகமாகும் ‘காந்தி கண்ணாடி’ திரைப்படத்தை ஷெரிப் இயக்குகிறார்.
மும்பை மும்பை உயர்நீதிமன்றம் ஒரு பெண்ணிடம் “ஐ லவ் யு” எனச் சொல்வது பாலியல் வன்கொடுமை இல்லை என அறிவித்துள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் பள்ளிக்கூடத்தில் இருந்து வீடு திரும்பிக்கொண்டு இருந்த 17 வயது சிறுமியை 35 வயது வாலிபர் ஒருவர் கையை பிடித்து ‘ஐ லவ் யூ’ சொன்னதாக தெரிகிறது. சிறுமி இதுபற்றி தனது பெற்றோரிடம் கூறவே அவர்கள் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வாலிபரை கைது செய்து இந்திய … Read more
‘தாமிரசபை’ என அழைக்கப்படும் திருநெல்வேலி செப்பறை அழகிய கூத்தர் திருக்கோயில் ஆனி தேரோட்டம் திருவிழா.! Source link
சென்னை: டாஸ்மாக் மதுபானக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்பப்பெறும் பணிக்கு தனியாக பணியாளர்களை நியமிப்பது தொடர்பாக அரசின் பிரத்யேக குழுவை அணுகலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுற்றுச்சூழல் மாசுவைக் கருத்தில் கொண்டு டாஸ்மாக் மதுபானக் கடைகளில் விற்கப்படும் மது பாட்டில்களை திரும்பப்பெற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி மதுபாட்டில்களை விற்கும்போது ரூ.10 கூடுதலாக பெற்றுக்கொண்டு, காலி பாட்டில்களை ஒப்படைத்தால், அந்த ரூ.10 திருப்பிக் கொடுக்கப்படும். இத்திட்டம் தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. … Read more
அகமதாபாத்: குஜராத் மாநிலம் கண்ட்லா துறைமுகத்தில் இருந்து ஓமன் நாட்டின் ஷினாஸ் துறைமுகம் நோக்கி ‘எம்டி யி செங் 6’ என்ற எண்ணெய் கப்பல் சென்று கொண்டிருந்தது. பலாவு நாட்டு கொடியுடன் சென்ற இந்த கப்பலில் இந்திய மாலுமிகள் 14 பேர் இருந்தனர். இந்த கப்பலின் இன்ஜின் அறையில் திடீரென தீப்பற்றியது. இதுகுறித்து ஓமன் வளைகுடாவில் இருந்த, இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் தபார் போர்க் கப்பலுக்கு நேற்று முன்தினம் தகவல் தெரிவிக்கப்பட்டு, உதவி கோரப்பட்டது. இதையடுத்து ஐஎன்எஸ் … Read more
வெற்றிமாறன் தனது அடுத்த படத்தில் சிம்புவை வைத்து இயக்க உள்ளார். இது தொடர்பான ப்ரோமோ வீடியோ ஒன்று விரைவில் வெளியாக உள்ளது. வடசென்னை கதை களத்தில் படம் உருவாகிறது.
அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது. எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற உள்ள இந்த போட்டியில் இந்திய அணி சில மாற்றங்களை மேற்கொள்ளதாக கூறப்படுகிறது. முதல் போட்டியில் தோல்வி அடைந்துள்ள நிலையில் இந்த போட்டியில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் கௌதம் கம்பீர் மற்றும் கேப்டன் சுப்மான் கில் ஆதியோர் உள்ளனர். முதல் போட்டிகளில் செய்த தவறை சரி செய்து கொள்வதற்காக அணியில் சில மாற்றங்களை இந்திய அணி … Read more
திருப்பூர் ரிதன்யாவின் குடும்பத்தினர் அவரது தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டிபுதூர் ஜெயம் கார்டனைச் சேர்ந்த கவின்குமார் (29). இன் மனைவி ரிதன்யா (27). திருமணமான 3 மாதங்களில் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டார். மேலும் தனது தற்கொலைக்கு கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர்தான் காரணம் எனக் கூறி தந்தைக்கு வாட்ஸ்அப் ஆடியோ பதிவு அனுப்பியிருந்தார். எனவே ரிதன்யா கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வர மூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோர் … Read more
ராமேசுவரம்: எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி ராமேசுவரம் மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 200 விசைப்படகுகளில் 1,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்குச் சென்றனர். இதில் ஆரோக்கியடேனியல் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் பெரிக், சீனு, சசிக் குமார், முக்கூரான், முத்து சரவணன், காளிதாஸ், செந்தில் ஆகிய 7 மீனவர்கள் பாக் நீரிணை கடல் பகுதியில் தலைமன்னார் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை அங்கு ரோந்து … Read more
புதுடெல்லி: இந்தியாவில் சமூக பாதுகாப்பு திட்டங்களால் பயனடைவோர் 10 ஆண்டில் 19-லிருந்து 64.3 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மத்திய புள்ளியியல் அமைச்சகத்தின் புள்ளிவிவரம் கூறுகிறது. ‘நீடித்த வளர்ச்சி இலக்குகள் (எஸ்டிஜி) – நேஷனல் இண்டிகேட்டர் பிரேம்வொர்க் முன்னேற்ற அறிக்கை 2025’ என்பது இந்தியாவின் வளர்ச்சி குறித்த தரவு சார்ந்த ஆதாரங்களை வழங்குகிறது. புள்ளியியல் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில், வறுமையில் வாடும் அனைத்து வயது ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் விகிதம் 2019-21-ல் 14.96% ஆக குறைந்துள்ளதாக … Read more