2025ல் சர்ப்ரைஸ் ஹிட் அடித்த 5 படங்கள்! என்னென்ன தெரியுமா? லிஸ்ட் இதோ..

Surprise Hit Tamil Films Of 2025 : இந்த 2025 ஆம் ஆண்டில் சில படங்கள் சர்ப்ரைஸாக ஹிட் அடித்தன. அவை என்ன படங்கள் தெரியுமா?  

முக ஸ்டாலின் ஒப்புதல் வாக்குமூலம் கூறிவிட்டார் – அதிமுக தரப்பில் பதிலடி!

காவல்துறை அஜாக்கிரதையால் தான் அஜித்குமார் உயிரிழப்புக்கு காரணம் என்று முதலமைச்சர் ஸ்டாலினே ஒப்புதல் வாக்குமூலம் கூறிவிட்டார் என்று ஆர்.பி. உதயகுமார் கடும் குற்றச்சாட்டு.

“கூலி வேலைப் பார்த்து எங்க அப்பாவை என் பெரியப்பா படிக்க வச்சாரு, என்னையும்..'' – விஷ்ணு விஷால்

நடிகர் விஷ்ணு விஷாலின் சகோதரரான ருத்ரா ‘ஓஹோ எந்தன் பேபி’ படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமாகிறார். இந்தப் படத்தை நடிகராகப் பலருக்கும் பரிச்சயமான கிருஷ்ணா இயக்கியிருக்கிறார். ஜூலை 11 ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா கடந்த வாரம் சென்னையில் நடைபெற்றது. ‘ஓஹோ எந்தன் பேபி’ அதில் நடிகர் விஷ்ணு விஷால் தனது தந்தை மற்றும் பெரியப்பா குறித்து பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. “எனது … Read more

Rail One App : ரயில் டிக்கெட்டுகளுக்கு சிறப்பு தள்ளுபடி! மத்திய அரசு அறிவிப்பு – முழு விவரம்

Ticket Discount in Rail One App, Central Government : ரயில்வே துறையை நவீனப்படுத்த மத்திய அரசு முழுவீச்சில் திட்டங்களை அமல்படுத்திக் கொண்டிருக்கும் நேரத்தில் பொதுமக்களுக்கு ஒரு இனிப்பான செய்தி வெளியாகியுள்ளது. குறிப்பாக ரயில் பயணம் செய்யும் பயணிகளுக்கானது. ரயில் டிக்கெட் விலையேற்றத்தை அறிவித்திருக்கும் மத்திய அரசு, ரயில் ஒன் செயலி ஒன்னறையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலி மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு, முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகள், பிளாட்பார்ம் டிக்கெட்டுகள் அனைத்தும் பெற்றுக் கொள்ளலாம். அத்துடன் … Read more

60 நாள் போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் ஒப்புதல்! அமெரிக்க அதிபர் டிரம்ப் தகவல்

வாஷிங்டன்: காஷ்மீது 60 நாட்கள்  தாக்குதலை நிறுத்த இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். 60 நாள் காசாவில் போர் நிறுத்தம் செய்வதற்கான நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது” என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.  காஸா இந்த ஒப்பந்தத்தை ஏற்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார். இஸ்ரேல் காஸா இடையிலான போர் கடந்த  இரண்டாவது ஆண்டாக நீடித்து வருகிறது. காசாவில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் பாலஸ்தீனர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டு உள்ளனர்.  … Read more

ஜூலை 1 தொடங்கிய தங்கம் விலை உயர்வு இனியும் தொடருமா? இன்றைய தங்கம் விலை நிலவரம்!

அதே விலை… இன்று தங்கம் கிராமுக்கு ரூ.45-உம், பவுனுக்கு ரூ.360-உம் உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. கடந்த வாரம், முழுவதும் படிப்படியாக குறைந்து பவுனுக்கு ரூ.71,500-க்கு கீழ் இறங்கிய தங்கம் விலை, இந்த மாதத் தொடக்கத்தில் (ஜூலை 1) இருந்து மீண்டும் ஏறுமுகத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. ட்ரம்பின் பரஸ்பர வரி அமலாக இருக்கிற நிலையில், இந்த ஏற்றம் தொடர வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது. ஒரு கிராம் தங்கம்… இன்று ஒரு கிராம் … Read more

கல்லூரி மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் லேப்-டாப் வழங்கல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: கல்​லூரி மாணவர்​களுக்கு இந்​த ஆண்டு முதல் லேப்​-​டாப் வழங்​கப்​படும் என்று சென்​னை​யில் நேற்று நடை​பெற்ற ‘வெற்றி நிச்​ச​யம்’ திட்ட தொடக்க விழா​வில் முதல்​வர் மு..க.ஸ்​டா​லின் அறி​வித்​தார். தமிழக அரசின் சிறப்​புத் திட்ட செய​லாக்​கத் துறை மற்​றும் தமிழ்​நாடு திறன் மேம்​பாட்​டுக் கழகம் சார்​பில் ‘நான் முதல்​வன்’ திட்​டத்​தின் 3-வது ஆண்டு வெற்றி விழா​வும், ‘வெற்றி நிச்​ச​யம்’ திட்​டத்​தின் தொடக்க விழா​வும் சென்​னை​யில் நேற்று நடை​பெற்​றது. இதில் இத்​திட்​டத்​தை​யும் அடுத்த ஆண்டு ஷாங்​காய் நகரில் நடை​பெறும் உலக … Read more

மத்திய பிரதேச அரசு மருத்துவமனையில் பலர் கண்ணெதிரில் மாணவி கொலை

போபால்: மத்திய பிரதேச மாநிலம், நரசிங்பூரைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி சந்தியா சவுத்ரி. இவர் கடந்த 27-ம் தேதி மாவட்ட மருத்துவமனையில் மகப்பேறு வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவரை பார்க்கச் சென்றார். அங்கு வந்த இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தியதில் சந்தியா அதே இடத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து நரசிங்பூர் எஸ்.பி. மிருககி டேகா கூறுகையில், “இந்த சம்பவத்தில் அடுத்த ஒரு மணி நேரத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டார். அபிஷேக் கோஸ்டி என்ற அந்த இளைஞனும் சந்தியாவும் சமூக … Read more

சொந்த வீடு கட்ட ரூ.18 லட்சம் வரை தரும் மத்திய அரசு! யார் யார் விண்ணப்பிக்கலாம்?

Pradhan Mantri Awas Yojana: நாட்டின் இடைத்தர வர்க்கத்தையும், வருமானத்தில் பின் தங்கியவாரையும் ஆதரிக்கும் முக்கிய முயற்சியாக பிரதமர் மந்திரி ஆவாஸ் யோஜனா தொடர்ந்து செயல்படுகிறது.

ரயில் டிக்கெட்டுகளுக்கு சிறப்பு தள்ளுபடி! மத்திய அரசு அறிவிப்பு – முழு விவரம்

Train ticket discount, Central Government : ரயில்வே துறையை நவீனப்படுத்த மத்திய அரசு முழுவீச்சில் திட்டங்களை அமல்படுத்திக் கொண்டிருக்கும் நேரத்தில் பொதுமக்களுக்கு ஒரு இனிப்பான செய்தி வெளியாகியுள்ளது. குறிப்பாக ரயில் பயணம் செய்யும் பயணிகளுக்கானது. ரயில் டிக்கெட் விலையேற்றத்தை அறிவித்திருக்கும் மத்திய அரசு, ரயில் ஒன் செயலி ஒன்னறையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலி மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு, முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகள், பிளாட்பார்ம் டிக்கெட்டுகள் அனைத்தும் பெற்றுக் கொள்ளலாம். அத்துடன் இந்த செயலி மூலம் … Read more