சாத்தான்குளம் வழக்கில் அப்ரூவர் தேவையில்லை: கொலையான ஜெயராஜ் மனைவி தரப்பு வாதம்

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் அப்ரூவர் கோரிக்கையை ஏற்கக்கூடாது என கொலையான ஜெயராஜ் மனைவி செல்வராணி தரப்பில் வாதிடப்பட்டது. சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ், அவரது மகன் பெனிக்ஸ் ஆகியோர் கடந்த 2020 ஜூன் 19-ல் கரோனா ஊரடங்கு கட்டுப்பாடு நேரம் தாண்டி கடையை திறந்து வைத்திருந்ததாகக் கூறி போலீஸார் தாக்கியதில் உயிரிழந்தனர். சிபிஐ விசாரித்து வரும் இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு உட்பட … Read more

இந்து கோயில் கட்ட நிலத்தை தானம் அளித்த இஸ்லாமியர்கள்: உ.பி-யில் நெகிழ்ச்சி சம்பவம்

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தில் மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக அமையும் நிகழ்வாக, இந்துக்கள் கோயில் கட்ட நிலத்தை தானமாக இஸ்லாமியர்கள் அளித்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் சந்தவுலி மாவட்டத்தில் அலிநகர் உள்ளது. அங்கு தப்ரி கிராமத்தில் உள்ள சக்லைன் ஹைதர் என்ற இஸ்லாமியர் தம் உறவினரான அக்தர் அன்சாரிக்கு 1,364 சதுர அடி நிலத்தை தானமாக அளித்தார். இதில் அக்தர் தனக்காக வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டியபோது பழமையான சிவலிங்கம் ஒன்று கிடைத்துள்ளது. இந்தச் … Read more

ஆபரேஷன் மகாதேவ்: 14 நாள்கள் போட்ட திட்டம்… யார் இந்த பயங்கரவாதி ஹாஷிம் மூசா?

Operation Mahadev: பகல்காம் தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹாஷிம் மூசா சுட்டுக்கொல்லப்பட்ட இந்த ஆபரேஷன் மகாதேவ் நடவடிக்கை எப்படி திட்டமிடப்பட்டது என்பது குறித்து இங்கு காணலாம்.

72 கோடி சொத்தை தானமாக தந்த பெண்; உறுதி செய்த விஜய் பட நடிகர்

சமீபத்தில் ஒரு பெண் ரசிகை ஒருவர் தனது ரூ.72 கோடி மதிப்புள்ள சொத்தை தனக்காக விட்டுச் சென்றதை சஞ்சய் தத் உறுதிப்படுத்தினார். 

"ரோடு போடல.. ஆள் சேர்க்க மட்டும் வரீங்க.." நியாயத்தை கேட்ட இளைஞரை மிரட்டிய திமுக எம்எல்ஏ!

MLA Udayasooriyan: தொட்டியம் அருகே உள்ள கிராமம் ஒன்றில் திமுக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்ற நிலையில், சாலை போடவில்லை, ஆள் சேர்க்க மட்டும் வரீங்க என கேட்ட இளைஞரை திமுக எம்எல்ஏ உதயசூரியன் மிரட்டிய வீடியோ வைரலாகி வருகிறது.   

இந்திய அணி வெற்றியை அடைய… இந்த 4 மாற்றங்களை கண்டிப்பாக செய்யணும்!

India vs England, Playing XI Changes: ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை தொடரில் (Anderson Tendulkar Trophy) இங்கிலாந்து – இந்தியா அணிகள் 5 டெஸ்ட் போட்டிகளை விளையாடி வருகின்றன. இதுவரை நடைபெற்ற 4 போட்டிகளில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. India vs England: இரு அணிகளுக்கும் கடைசி வாய்ப்பு 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் வரும் ஜூலை 31ஆம் தேதி தொடங்குகிறது. தொடரை … Read more

பஹல்காம் தாக்குதல் குறித்து ப. சிதம்பரத்தின் பேச்சால் பாஜக-வினர் கொந்தளிப்பு…

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்டது உண்மையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தானா என்று கேள்வியெழுப்பிய முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் உள்நாட்டு பயங்கரவாதிகள் குறித்தும் கேள்வி எழுப்பினார். ப. சிதம்பரத்தின் இந்த பேச்சு பாஜக-வினரை கொதிப்படைய வைத்துள்ளதுடன் ப. சிதம்பரம் பாகிஸ்தானுக்கு வக்காலத்து வாங்குவதாக குற்றம்சாட்டியுள்ளனர். ‘ஆபரேஷன் சிந்தூர்’ பற்றிய விவாதம் நாடாளுமன்றத்தில் தொடங்குவதற்கு சற்று முன்பு, காங்கிரஸ் தலைவரும் முன்னாள் உள்துறை அமைச்சருமான ப. சிதம்பரத்தின் அறிக்கை ஒரு அரசியல் புயலை உருவாக்கியுள்ளது. ஊடகம் ஒன்றின் … Read more

அதிமுகவில் இணைந்த ‘ராமநாதபுரம் இளைய மன்னர்’ நாகேந்திரன் சேதுபதி!

ராமநாதபுரம்: ராமநாதபுரம் இளைய மன்னர் நாகேந்திரன் சேதுபதி இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். தமிழகத்​தில் 2026 சட்​டப்​பேரவை தேர்​தலை​யொட்டி ‘மக்​களை காப்​போம், தமிழகத்தை மீட்​போம்’ என்ற பிரச்​சார சுற்​றுப் ​பயணத்தை மேட்​டுப்​பாளை​யத்​தில் அதி​முக பொதுச் செயலா​ளர் பழனி​சாமி கடந்த 7-ம் தேதி தொடங்கினார். இந்நிலையில், 2-ம் கட்ட சுற்றுப்பயண அட்டவணையை அறிவித்துள்ளார். அதன்படி, ஜூலை 27 தொடங்கி ஆகஸ்ட் 8 வரை இரண்டாம் கட்டமாக அவர் பயணம் மேற்கொள்கிறார். இதன் … Read more

‘ஆபத்தானது, தொந்தரவானது’ – நாய்க்கடி சம்பவங்கள் குறித்து தாமாக முன்வந்து உச்ச நீதிமன்றம் விசாரணை

புது டெல்லி: தெரு நாய்க்கடி சம்பவங்கள் அதிகரிப்பு, ரேபிஸ் மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. மேலும், உச்ச நீதிமன்றம் இந்த நிலைமையை ஆபத்தானது என்றும், தொந்தரவானது என்றும் குறிப்பிட்டுள்ளது. டெல்லியில் நாய் கடியால் ரேபிஸ் நோய் தாக்கி ஆறு வயது சிறுமியின் துயர மரணம் குறித்து வெளியான ஊடக செய்திகள அடிப்படையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த விவகாரத்தை … Read more