புதுச்சேரி: சென்னையில் 15 இளம்பெண்களை கொண்டு, போலி கால்சென்டர்கள் நடத்தி வந்த 2 பெண்களை புதுச்சேரி போலீசார் கைது செய்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து கண்காணிக்கும்படி, தமிழ்நாடு போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. போலி கால் சென்டர் நடத்தி, புதுச்சேரியை சேர்ந்த ஒருவரிடம் பணத்தை மோசடி செய்த குற்றத்துக்காக பொன்செல்வி மற்றும் முனிரதா (28) என்ற இரண்டு பெண்கள் புதுச்சேரி காவல்துறையினரால் பொறிவைத்து பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விசாரணையில், இந்த […]