கிடா சண்டையை மையமாக கொண்டு உருவாகும் படம் ஜாக்கி

ஜல்லிக்கட்டு, சேவல் சண்டை, கபடி போன்ற தமிழ் பாரம்பரியங்களை மையமாக கொண்டு பல படங்கள் வந்திருக்கிறது. அந்த வரிசையில் கிடா சண்டையை மையமாக கொண்டு உருவாகி உள்ள படம் ‘ஜாக்கி’.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.