மதுரை மதுரை சித்திரைத் திருவிழா: கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக வைகையில் தண்ணீர் திறப்பு…

மதுரை: புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான  மே 1ந்தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற உள்ள நிலையில், வைகை அணையிலிருந்து விநாடிக்கு 500 கன அடி வீதம் 6 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் மதுரை வைகை ஆற்றுப் பகுதிக்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது, இது அழகர் ஆற்றில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.