இந்தியா – ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர்: முக்கிய வீரர் விலகல்.. பெரும் பின்னடைவு!

இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடியது. அத்தொடர் 2-2 என சமனில் முடிவடைந்தது. இதையடுத்து இந்திய அணி ஆசிய கோப்பை தொடருக்காக தயராகி வருகிறது. அத்தொடரும் இம்மாதம் 09ஆம் தேதி தொடங்கி 28ஆம் தேதி வரை நடைபெறுகிறது.  Add Zee News as a Preferred Source ஆசிய கோப்பை முடிந்த பின்னர் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாட இருக்கிறது. இந்த … Read more

Ilaiyaraaja: இளையராஜாவுக்கு பாராட்டு விழா… முதல்வர் ஸ்டாலின், ரஜினி, கமல் பங்கேற்பு!

`இசைத் திருவிழா’ இளையராஜாவுக்கு செப்டம்பர் 13 ஆம் தேதி மாபெரும் பாராட்டு விழா நடக்கிறது. சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடக்க இருக்கும் நிகழ்ச்சியில் முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையில் ரஜினி, கமல் பாராட்டி பேசுகிறார்கள். இது தமிழ் திரையுலகமே திரளும் திருவிழா. தெலுங்கு, மலையாள, கன்னட, இந்தி திரையுலகில் இருக்கும் ஜாம்பவான்களும் இளையராஜா விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள். இளையராஜா சிம்பொனி உலகையே உலுக்கிய சிம்பொனி இசையை இசைத்து விருந்து வைக்க இருக்கிறார், இளையராஜா. … Read more

ஆளுநர் தனிப்பட்ட முறையில் எந்த மசோதா மீதும் முடிவெடுக்க முடியாது! உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மீண்டும் வலியுறுத்தல்

டெல்லி: ஆளுநர் தனிப்பட்ட முறையில் எந்த மசோதா மீதும் முடிவெடுக்க முடியாது என தமிழ்நாடு அரசு  உச்சநீதிமன்றத்தில் மீண்டும் வலியுறுத்தி உள்ளது. இதையடுத்து, கடந்த காலத்தில் எந்த அரசியல் ஆட்சி எந்தக் காலத்தில் என்ன செய்தது என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்தக் குடியரசுத் தலைவரின் குறிப்பை நாங்கள் முடிவு செய்யப் போவதில்லை என்று தலைமை நீதிபதி கூறினார். மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க கால நிர்ணயம் செய்ததற்கு எதிராக குடியரசு தலைவர் மூலம் கேள்வி எழுப்பிய தொடர்பான வழக்கு … Read more

ஆந்திரா: "இயந்திரத்தைப் போல் ஓய்வில்லாமல் உழைக்கிறேன்" – அரசியல் வாழ்க்கை குறித்து சந்திரபாபு நாயுடு

ஆந்திராவின் முதல்வராக இருக்கும் சந்​திர​பாபு நாயுடு (75) தெலுங்கு தேசம் கட்​சி​யின் தலை​வ​ராக அக்கட்சியின் தொண்டர்களால் ஒரு​மன​தாக மீண்​டும் தேர்ந்​தெடுக்​கப்​பட்​டுள்​ளார்.  சந்திரபாபு நாயுடு, முதன்முதலாக 1995ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஆந்திர மாநில முதல்வராகப் பதவியேற்று இன்றுடன் 30 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்த மூன்று தசாப்தங்களில், அவர் மூன்று முறை ஆந்திரப் பிரதேச முதல்வராகப் பதவியேற்றுள்ளார். சந்திரபாபு நாயுடு பிரதமர் மோடி- சீன அதிபர் ஷி ஜின்பிங் சென்ற கார்; ஹோங்க்சி L5; 1966 டிசைன் -கவனம் … Read more

சமூக முன்னேற்றத்துக்கு பங்காற்றிய பெண் குழந்தைகளுக்கு விருது: விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு

சென்னை: சென்னை மாவட்​டத்​தில், பெண் குழந்​தைகளின் சமூக முன்​னேற்​றத்​துக்​காக, சிறப்​பாக பங்​காற்​றும் வகை​யில் செயல் புரிந்த 13 முதல் 18 வயதுக்​குட்​பட்ட பெண் குழந்​தைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் தேசிய பெண் குழந்தை தினத்​தில் (ஜன.24-ம் தேதி) மாநில அரசின் சார்​பில், சிறந்த பெண் குழந்​தைக்​கான விருது மற்​றும் ரூ.1 லட்​சத்​துக்​கான காசோலை​யுடன் வழங்​கப்​பட்டு வருகிறது. இவ்​விருதுக்கு பிற பெண் குழந்​தைகளின் கல்விக்கு உதவுதல், பெண் குழந்தை தொழிலா​ளர் ஒழிப்​பு, பெண் குழந்தை திருமணத்தை தடுத்​தல், பெண்​களுக்கு எதி​ரான … Read more

மராத்தா இட ஒதுக்கீடு போராட்டம்: ஆசாத் மைதானத்தை காலி செய்ய மனோஜ் ஜாரங்கிக்கு மும்பை போலீஸ் நோட்டீஸ்

மும்பை: மராத்தா இட ஒதுக்கீடு போராட்டம் நடைபெற்று வரும் முமு்பை ஆசாத் மைதானத்தை காலி செய்யக்கோரி மும்பை போலீஸார் மனோஜ் ஜாரங்கி மற்றம் அவரது குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். ஓபிசி பிரிவின் கீழ் மராத்தா சமூகத்துக்கு 10% இடஒதுக்கீடு கோரியும், மராத்தாக்கள் குன்பிகளின் துணை சாதி என்று அரசாங்கம் அறிவிக்கக் கோரியும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி முதல் மும்பை ஆசாத் மைதானத்தில் மனோஜ் ஜாரங்கி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகிறார். அவருக்கு ஆதரவு தெரிவித்து … Read more

சீன சமூக வலைதளங்களில் முதலிடம் பிடித்த பிரதமர் நரேந்திர மோடி

பெய்ஜிங்: சீனா​வில் ட்விட்​டர், பேஸ்​புக் உள்​ளிட்ட மேற்​கத்​திய சமூக வலை​தளங்​களுக்கு தடை விதிக்​கப்​பட்டு உள்​ளது. உள்​நாட்டை சேர்ந்த வெய்போ சமூக வலை​தளம் மட்​டுமே பயன்​பாட்​டில் இருக்​கிறது. எஸ்​சிஓ மாநாட்​டில் சுமார் 20-க்​கும் மேற்​பட்ட நாடு​களின் தலை​வர்​கள் பங்​கேற்ற நிலை​யில் வெய்போ சமூக வலை​தளத்​தில் பிரதமர் நரேந்​திர மோடி முதலிடத்​தில் உள்​ளார். இதுகுறித்து சீன அரசி​யல் நோக்​கர்​கள் கூறிய​தாவது: சீனா​வில் கூகுள் பயன்​பாட்​டில் இல்​லை. உள்​நாட்டை சேர்ந்த பைடு என்ற இணைய தேடு​தளமே பயன்​பாட்​டில் இருக்​கிறது. இந்த தளத்​தில் … Read more

மகிழ்ச்சியாக நடனமாடி கொண்டிருந்த நபர்..திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு! வைரல் வீடியோ

Video Man Dies Middle Of Dance Onam Festival : ஓணம் பண்டிகையில், மகிழ்ச்சியாக நடனமாடிக்கொண்டிருந்த ஒருவர் திடீரென்று மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

“பெண்கள் கலாச்சாரத்தை காப்பாற்ற தேவையில்லை” Bad Girl பட இயக்குநர் பரபரப்பு பேச்சு!

Bad Girl Movie : பேட் கேர்ள் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சமீபத்தில் நடந்தது, இதில் படத்தின் இயக்குநர் வர்ஷா மேடையில் பேசியது வைரலாகி வருகிறது.

TET தேர்வு கட்டாயம்! ஆனால் இவர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை!

இனிவரும் காலங்களில் பணியில் உள்ள ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற விரும்பினால், அவர்கள் கட்டாயமாக TET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!