ரெயிலை வழிமறித்து நின்ற காட்டுயானை

பாலக்காடு, கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மலம்புழா, கஞ்சிக்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுருளிக்கொம்பன் என்ற காட்டுயானை புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. மேலும் இந்த யானை பார்வைத்திறன் குறைபாட்டுடன் உள்ளதாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், சம்பவத்தன்று காலை கோவையில் இருந்து பாலக்காடு நோக்கி மெமு ரெயில் பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது. இதற்கிடையே கஞ்சிக்கோடு அருகே உள்ள தண்டவாளத்தில் சுருளிக்கொம்பன் யானை நின்று கொண்டிருந்தது. இதனால் கஞ்சிக்கோடு பகுதியில் வந்த மெமு ரெயில் பைலட், … Read more

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: நம்பர் 1 வீரர் ஜானிக் சினெர் அரையிறுதிக்கு தகுதி

நியூயார்க், ‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சினெர், சக நாட்டவரான லோரென்சோ முசெட்டி உடன் மோதினார். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சினெர் 6-1, 6-4 மற்றும் 6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். … Read more

மே 9 வன்முறை வழக்கு; இம்ரான் கானின் மற்றொரு மருமகனுக்கு ஜாமீன்

லாகூர், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு, கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பின்னர், அவருக்கு எதிராக நிறைய குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதனால் அவர் விடுதலையாக முடியாத நிலை உள்ளது. இந்நிலையில், இம்ரான் கானை விடுவிக்க கோரி, கடந்த மே 9 அன்று அவருடைய ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதில், கலவரத்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறு பொருட்களை சூறையாடினர். … Read more

TVS Ntorq 150 on-road price and specs – டிவிஎஸ் என்டார்க் 150 ஆன்-ரோடு விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள்

டிவிஎஸ் மோட்டாரின் புதிய ஹைப்பர் ஸ்போரட் ஸ்கூட்டர் என அழைக்கப்படுகின்ற என்டார்க் 150-ல் உள்ள என்ஜின், மைலேஜ், நிறங்கள், வசதிகள், போட்டியாளர்கள் மற்றும் ஆன்-ரோடு விலை என அனைத்து விபரங்களையும் அறிந்து கொள்ளலாம். TVS Ntorq 150 குறிப்பாக பிரீமியம் ஸ்டைலை பெற்று 4 புராஜெக்டர் எல்இடி விளக்குடன் மிக ஸ்டைலிஷாக அமைந்து ரேஸ் மற்றும் ஸ்டீரிட் என ரைடிங் மோடினை பெற்று igo அசிஸ்ட், ஸ்டார்ட், ஸ்டாப் வசதியுடன் 3 வால்வு பெற்ற O3C Tech … Read more

பிரதமர் தாய் அவமதிப்பு விவகாரம்: "வெளிநாட்டில் சிரிக்கிறார், இங்கு அழுகிறார்" – தேஜஸ்வி விமர்சனம்

ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், பிரதமர் மோடி அவரது தாய் காங்கிரஸ், ஆர்.ஜே.டி பேரணியில் அவமதிக்கப்படதாகப் பேசியது ஒரு நாடகம் எனப் பேசியுள்ளார். மோடியை விமர்சித்துப் பேசிய தேஜஸ்வி, “நம் எல்லோருக்கும் ஒரு அம்மா இருக்கிறார், யாரும் யாருடைய அம்மாவைப் பார்த்தும் அவதூறான வார்த்தைகளைப் பேசக் கூடாது. அதுபோன்ற செயல்பாடுகளுக்கு நாங்கள் ஆதரவளிப்பதில்லை. Prajwal Revanna – பிரஜ்வல் ரேவண்ணா ஆனால் இங்கே கேள்வி என்னவென்றால், பிரதமர் மோடி எதற்காக பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு (பாலியல் … Read more

‘20 ஆண்டாக பதவி உயர்வு இல்லை’ – புதுச்சேரி அரசுக் கல்லூரி உதவி பேராசிரியர்கள் பேரணி

புதுச்சேரி: 20 ஆண்டுகளாக பதவி உயர்வு இல்லாததால், புதுவை, காரைக்கால் அரசு கல்லூரி உதவி பேராசிரியர்கள் பேரணியாக சென்று ஆளுநர் மாளிகையில் மனு அளித்தனர். புதுவை அரசு கல்லூரி பேராசிரியர்கள் கூட்டுப் போராட்டக் குழு சார்பில் பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி அருகே புறப்பட்ட பேரணிக்கு குழுவின் தலைவர் பாலமுருகன் தலைமை வகித்தார். செயலர் சங்கரய்யா முன்னிலை வகித்தார். பேரணி அஜந்தா சிக்னல், மிஷன் வீதி, நேரு வீதி வழியாக ராஜ்நிவாஸை அடைந்தது. அங்கு கோரிக்கை மனு … Read more

வர்த்தக உறவை மேம்படுத்த 3 நாள் பயணமாக இந்தியாவுக்கு வந்தார் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ்

புதுடெல்லி: இந்​தியா – சிங்​கப்​பூர் இடையே தூதரக உறவு​கள் ஏற்​பட்டு 60 ஆண்​டு​கள் ஆகிறது. இதை முன்​னிட்டு சிங்​கப்​பூர் பிரதமர் லாரன்ஸ் வாங், இந்​தியா வரும்​படி பிரதமர் மோடி அழைப்பு விடுத்​திருந்​தார். இதை ஏற்று அவர் 3-நாள் அரசு முறைப் பயண​மாக, நேற்று இந்​தியா வந்​தார். மத்​திய நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமனை, லாரன்ஸ் வாங் நேற்று சந்​தித்து பேசி​னார். அவர் பிரதமர் மோடியை இன்று சந்​திக்கிறார். அப்​போது பசுமை எரிசக்​தி, கப்​பல் கட்​டு​தல், சிவில் விமான போக்​கு​வரத்து … Read more

ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த கூலி படத்தின் முக்கிய அப்டேட் வெளியீடு

பிரைம் வீடியோ அறிவிப்பு: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான அதிரடி திரில்லர் கூலி, செப்டம்பர் 11 முதல் உலகளவில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.  

எல்லாமே இலவசம்! மாதம் ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகையுடன் பழனியில் இலவச அர்ச்சகர் பயிற்சி

Palani Murugan temple Free Archakar training : பழனி கோவிலில் மாந்தோறும் ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகையுடன் இலவச அர்ச்சகர் பயிற்சி, தங்குமிடம், உணவு எல்லாம் கொடுக்கப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

GST வரி குறைப்பு.. இனி ரொம்ப கம்மி விலையில் TV, AC வாங்கலாம்

GST cut on ACs 2025: பண்டிகை காலத்திற்கு முன்னதாக, அரசாங்கம் பொதுமக்களுக்கு மிகப் பெரிய அளவில் நிம்மதியை தரும் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி நேற்று அதாவது செப்டம்பர் 3, 2025 நடைபெற்ற கூட்டத்தில் ஜிஎஸ்டி கவுன்சில் வரி அடுக்குகளில் ஒரு பெரிய மாற்றத்தை அரசாங்கம் செய்துள்ளது. Add Zee News as a Preferred Source இந்நிலையில் 12% மற்றும் 28% வரி அடுக்கை தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளன, மேலும் 5% மற்றும் 18% … Read more