jawa, Yezdi gst price reduction – ஜிஎஸ்டி 2.0., ஜாவா, யெஸ்டி பைக்குகள் ரூ.17,000 வரை விலை குறைப்பு
கிளாசிக் லெஜெண்ட்ஸ் கீழ் செயல்படுகின்ற ஜாவா மற்றும் யெஸ்டி மோட்டார்சைக்கிள் மாடல்கள் 350ccக்கு குறைந்த என்ஜின் பெற்றுள்ளதால் அதிகபட்சமாக ரூ.16,930 வரை பெராக் மோட்டார்சைக்கிள் விலை குறைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஜாவா மற்றும் யெஸ்டி நிறுவனங்கள் 334cc என்ஜின் பயன்படுத்திக் கொள்வதனால் விலை குறைக்கப்பட உள்ளது. ஆனால் இந்நிறுவனத்தின் பிஎஸ்ஏ கோல்டுஸ்டார் 650 பைக் விலை உயர்த்தப்பட உள்ளது. யெஸ்டி பைக்குகள் ரூ.16,404 முதல் ரூ.16,789 வரை குறைக்கப்பட உள்ளது. Model Old Price New Price GST … Read more