கரூர்: `விஜய் கைது செய்யப்படுவாரா?' – ஸ்டாலின் பதில்; சென்னையில் விஜய் வீட்டிற்கு பாதிகாப்பு
நேற்று கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதில் இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களை சந்திக்க இன்று அதிகாலையிலேயே தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கரூர் சென்றுவிட்டார். அப்போது செய்தியாளர்கள் சந்திப்பில் ஸ்டாலின் பேசியதாவது: “ஒரு அரசியல் கட்சி கூட்டத்தில் இத்தனை பேர் உயிரிழப்பு என்பது இதுவரை நடக்காதது, இனியும் நடக்கக்கூடாதது. கரூர்: விஜய் பரப்புரை இழப்பீடு, விசாரணை இந்தத் துயரமான சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு … Read more