H1B விசா: இந்தியர்களுக்கு அமெரிக்காவில் இருந்து சூப்பர் நியூஸ்!

அமெரிக்கா கடந்த மாதம் அறிவித்த 1 லட்சம் டாலர் (₹90 லட்சம்) H1B விசா கட்டணம் பலருக்கு அதிர்ச்சியளித்தது. இந்த விசாவைப் பெறும் 66 சதவிகிதம் பேர் இந்தியர்கள் என்பதால் இந்தியாவிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விசா நடைமுறை குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வெளியாகி உள்ளது. ஏற்கனவே அமெரிக்காவில் உள்ள H1B விசாதாரர்களுக்கு இந்த கட்டணம் பொருந்தாது. அதேபோல் மாணவர் விசாவில் இருந்து H1Bக்கு அப்கிரேட் ஆனவர்களுக்கும் கட்டணம் இல்லை. ஆனால், அவர்கள் அந்த இடைப்பட்ட […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.