மருது சகோதரர்கள் சிலைக்கு அமைச்சர்கள் மரியாதை! முதல்வர் ஸ்டாலின் பதிவு..

சென்னை: மருது பாண்டியர்களின் நினைவுநாளையொட்டி, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள மருதுபாண்டியரின் சிலைகளுக்கு அமைச்ச்ரகள், அதிகாரிகள் மாலை அணிவித்துமரியாதை செலுத்தினர். மருது பாண்டியர்களின் நினைவு நாள் இன்று  அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, இன்று  , கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள மருதுபாண்டியரின் சிலைகளுக்கு  காலை 9.30 மணியளவில் தமிழ்நாடு அரசின் சார்பில், அமைச்சர் பெருமக்கள்,மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் சேகர்பாபு, தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா, துணைமேயர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.