Sharwanand Divorce Rumors : தென்னிந்திய திரையுலகில், முக்கிய நடிகராக இருப்பவர் சர்வானந்த். இவருக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. இந்த நிலையில், இவருக்கு தற்போது விவாகரத்து ஆக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.