வேலூர்: வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின், மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு பேருந்து கட்டணம் கிடையாது என்று புதிய அறிவிப்பு வெளியிட்ட்டதுடன், நம்முடைய திராவிட மாடல் அரசுக்கு நீங்கள் உங்களுடைய ஆதரவை கொடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ஆற்றிய […]