4 வயது சிறுமிக்கு வன்கொடுமை… சாலையில் தூங்கியவரை கடத்திச் சென்று கொடூரம்!

West Bengal Crime News:  வீடு இன்றி சாலையில் பாட்டியுடன் தூங்கிக் கொண்டிருந்த 4 வயது சிறுமியை, கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி உள்ளனர். இச்சம்பவம் மேற்கு வங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.