SIR செய்த சித்து விளையாட்டு; தமிழ்நாட்டில் இதை நடக்க விடமாட்டோம் – அகிலேஷ் சொல்வது என்ன?

Bihar Election Result 2025: பீகாரில் SIR விளையாடிய விளையாட்டை, தமிழ்நாடு, உத்தர பிரதேசம், மேற்கு வங்கத்தில் நடக்க விடமாட்டோம் என அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.