Congress Chief Calls PM Modi A Terrorist: சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கார்கே பேசிய கருத்துக்கள் பாஜகவினரை கொந்தளிக்கச் செய்துள்ளன. தான் அச்சுறுத்தல் அரசியல் (Terrorizing opponents) என்ற ரீதியிலேயே அவ்வாறு குறிப்பிட்டதாக கார்கே விளக்கம் அளித்துள்ளார். அமித் மாளவியா போன்ற பாஜக தலைவர்கள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.