2028-ம் ஆண்டில் சந்திரயான்-4 ஏவப்படும் – இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்
கொல்கத்தா, மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் இஸ்ரோ (இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு) தலைவர் நாராயணன் கூறியதாவது:- அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை திறனில் விரைவான கட்டத்துக்கு இஸ்ரோ தயாராகி வருகிறது. நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் வணிக தொடர்பு செயற்கைக்கோள் மற்றும் பல பி.எஸ்.எல்.வி. மற்றும் ஜி.எஸ்.எல்.வி பயணங்கள் உள்பட 7 ஏவுதல்களை இலக்காக இஸ்ரோ கொண்டுள்ளது. சந்திரயான்-4, 2028-ம் ஆண்டை இலக்காக கொண்டுள்ளது. சந்திரயான்-4 திட்டத்தை அரசு அங்கீகரித்துள்ளது. இது சந்திரனுக்கு சென்று திரும்பும் போது … Read more