கடைசி ஓவர் வரை போராடி இந்தியா வெற்றி… திகிலூட்டிய தென்னாப்பிரிக்கா!

IND vs SA ODI: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான பரபரப்பான முதல் ஓடிஐ போட்டியில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. Add Zee News as a Preferred Source 1ST ODI. India Won by 17 Run(s) https://t.co/MdXtGgRkPo #TeamIndia #INDvSA #1stODI @IDFCfirstbank — BCCI (@BCCI) November 30, 2025 About the Author Sudharsan G I’m Sudharsan … Read more

`செங்கோட்டையன் எங்கிருந்தாலும் வாழ்க!'- கோபிசெட்டிபாளையத்தில் எடப்பாடி பழனிசாமி

அதிமுக மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் அக்கட்சியில் இருந்து விலகி அண்மையில் விஜய் தலைமையில் தவெக-வில் இணைந்தார். சென்னையிலிருந்து கோபிசெட்டிபாளையத்துக்கு வந்த செங்கோட்டையனுக்கு தவெகவினர் பிரமாண்டமான வரவேற்பு அளித்தனர். அப்போது, செங்கோட்டையன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாகத் தாக்கிப் பேசினார். இந்நிலையில், தனது பிரசாரப் பயணத்தின் ஒரு பகுதியாக எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்ட கூட்டம் கோபிசெட்டிபாளைத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “கோபிசெட்டிபாளையத்தில் உள்ள ஒருவரைப் பற்றி மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். … Read more

Happy Birthday Dr. Subhash Chandra: ஊடக மேதையின் 7 வெற்றிச் சூத்திரங்கள்

ஜீ என்டர்டெயின்மென்ட் மற்றும் எஸ்ஸல் குழுமத்தின் நிறுவனர் டாக்டர் சுபாஷ் சந்திரா, இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இந்தியத் தொலைக்காட்சியில் புரட்சியை ஏற்படுத்திய இந்தச் சுய-தொழில்முனைவோர், தனது தைரியம், புதுமை, மற்றும் பெரிய கனவுகள் மீதான நம்பிக்கையால் பலருக்கு உத்வேகம் அளிக்கிறார்.

சசிகுமார் மற்றும் விஜய் சேதுபதி வெளியிட்ட All Pass படத்தில் பர்ஸ்ட் லுக்!

அடிதடி, வெட்டு குத்து  அருவா – சண்டை இல்லாத வடசென்னை மக்களின் வாழ்வியலை சொல்லும் படம் All PASS.

சிவகங்கையில் இரு அரசு பேருந்துகள் மோதி விபத்து – 11 பேர் பலி… முதல்வர் இரங்கல்

Sivagangai Bus Accident: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் கும்பங்குடி பாலம் அருகே பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இரு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் தற்போது வரை 11 நபர்கள் உயிரிழப்பு என தகவல் வெளியாகி உள்ளது. 40க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். 

டெஸ்டில் மீண்டும் வருகிறாரா விராட் கோலி…? – பிசிசிஐ சொன்ன நறுக் பதில்

India National Cricket Team, Virat Kohli: தென்னாப்பிரிக்கா தற்போது இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வைட்வாஷ் செய்து இந்திய அணிக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. Add Zee News as a Preferred Source Team India: இந்திய அணி ஆதிக்கம்  இன்று முதல் ஓடிஐ தொடர் தொடங்கியிருக்கிறது. கேப்டன் சுப்மான் கில் காயம் காரணமாக விலகியிருப்பதால், கேஎல் ராகுல் தலைமையில் இந்திய அணி இத்தொடரை விளையாடுகிறது. இன்றைய … Read more

திருப்பத்தூர் பேருந்து விபத்து: 11 பேர் பலி; 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

காரைக்குடி – திருப்பத்தூர் சாலையில் பிள்ளையார்பட்டி அருகே காங்கேயத்திலிருந்து காரைக்குடி நோக்கி வந்த அரசுப்பேருந்தும், காரைக்குடியிலிருந்து திண்டுக்கல் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்தப் பதபதைக்க வைக்கும் சம்பவத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களும், அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்களும் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தீயணைப்புத்துறை, காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதும் சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புப் படையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். திருப்பத்தூர் பேருந்து விபத்து இதுவரை 11 … Read more

மீடியா அதிபர் டாக்டர் சுபாஷ் சந்திரா: ஒரு தானிய வியாபாரியின் ஜீ சாம்ராஜ்ய கதை

1983 ஆம் ஆண்டு இந்திய உணவுக் கழகத்துடன் தானிய சேமிப்புக்காக ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டபோது, ​​டாக்டர் சுபாஷ் சந்திரா வணிகத்தில் தனது முதல் பெரிய வெற்றியைப் பெற்றார்.

ரஜினி படத்தில் இருந்து விலகிய பிறகு..சுந்தர்.சி இயக்கும் படம்! யார் ஹீரோ தெரியுமா?

Sundar C Next Movie After Thalaivar 173 : ரஜினிகாந்தின் 173வது படத்தை சுந்தர்.சி இயக்க இருந்தார். ஆனால், சில நாட்களிலேயே அதிலிருந்து விலகி விட்டார். இதையடுத்து, அவர் அடுத்ததாக எந்த நடிகரின் படத்தை இயக்குகிறார் என்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் கடை ஞாயிறு விழா: பக்தர்கள் நேர்த்திக்கடன்

இந்த ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிய நிலையில், முதல் வார கடை ஞாயிறு விழா தொடங்கிவிட்டது. இன்று (கார்த்திகை இரண்டாம் வார ஞாயிற்றுக்கிழமை) கடை ஞாயிறு விழா நடைபெற்று வருகிறது.