ஆர்ஜேடி ஆட்சியில் 40,000 பேர் கடத்தல்: பிஹார் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
முசாபர்பூர்: கடந்த கால ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) ஆட்சிக் காலத்தில் 40,000-க்கும் மேற்பட்டோர் கடத்தப்பட்டனர் என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டினார். பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அந்த மாநிலத்தின் முசாபர்பூர் மற்றும் சப்ராவில் நேற்று பாஜக பிரச்சார கூட்டங்கள் நடைபெற்றன. இதில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: சத் பண்டிகையை ஒட்டி பிஹார் பெண்கள் விரதமிருந்து சத்தி மையாவை வழிபடுகின்றனர். ஆனால் ஆர்ஜேடி, காங்கிரஸ் தலைவர்கள், சத்தி மையாவை அவமதித்து உள்ளனர். அவர்களை பிஹார் … Read more