மனைவி கிறிஸ்தவத்துக்கு மாறவில்லை: அமெரிக்க துணை அதிபர் கருத்துக்கு கடும் எதிர்ப்பு

வாஷிங்டன்: அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.​வான்ஸ் இரு தினங்​களுக்கு முன்பு நடை​பெற்ற டர்​னிங் பாயின்ட் யுஎஸ்ஏ நிகழ்ச்​சி​யில் பேசி​னார். அப்​போது, தன்​னுடைய மனை​வி​யின் மதப் பின்​னணி குறித்த கேள்விக்கு வான்ஸ் கூறும்​போது, “என் மனைவி உஷா எப்​போ​தாவது என்​னுடன் தேவால​யத்​துக்கு வரு​வார். ஒரு நாள் கத்​தோலிக்க திருச்​சபை​யால் மனமாற்​றம் அடைந்து கிறிஸ்​தவத்தை ஏற்​றுக் கொள்​வார் என்று நம்​பு​கிறேன்” என்​றார். இவருடைய இந்த கருத்​துக்கு சமூக வலை​தளங்​களில் சிலர் கடும் எதிர்ப்​பும் சிலர் ஆதர​வும் தெரி​வித்து வரு​கின்​றனர். “உஷா … Read more

SIR: அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் போது… விஜய் போட்ட திடீர் குண்டு!

TVK Vijay: தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள தவெக தலைவர் விஜய், திமுக நடத்தும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும் விமர்சித்துள்ளார்.

ஆபரேஷன் சிந்தூரின்போது அப்பாவி பொதுமக்களை குறிவைக்கவில்லை-ராணுவ தளபதி தகவல்

போபால், மத்திய பிரதேசத்தின் ரெவா மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ராணுவ தளபதி உபேந்திர திவிவேதி பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை குறித்து விவரித்தார். இது குறித்து அவர் கூறுகையில், ‘ஆபரேஷன் சிந்தூர் வெற்றிகரமாக நடந்தது. ஏனெனில் கொள்கைகள் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த வலிமையுடன் அது நடத்தப்பட்டது. இதில் அப்பாவி பொதுமக்களையோ பாகிஸ்தானின் ராணுவ நிலைகளையோ குறிவைக்கவில்லை’ என தெரிவித்தார். அதேநேரம் வெறும் பயங்கரவாத நிலைகளை மட்டுமே இந்தியா … Read more

சென்னை ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் ஜேனிஸ் டிஜென்-கிம்பெர்லி

சென்னை, 2-வது சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த ஒற்றையர் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 82-வது இடத்தில் இருக்கும் இந்தோனேசிய வீராங்கனை ஜேனிஸ் டிஜென் 7-6 (8-6), 7-6 (7-5) என்ற நேர்செட்டில் 171-வது இடத்தில் உள்ள தாய்லாந்தின் லன்லானா தாராருடீயை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் 2 மணி 24 நிமிடம் நீடித்தது. மற்றொரு அரைஇறுதியில் … Read more

ஒற்றை நாகரிகத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகம் – எகிப்தில் திறப்பு

கெய்ரோ, எகிப்து நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையிலும், அதிகமான சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் நோக்கிலும் கடந்த 20 ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும் ‘கிராண்ட் எகிப்தியன் அருங்காட்சியகம்’ இன்று திறக்கப்படுகிறது. இந்த திறப்பு விழாவில் மன்னர்கள், மந்திரிகள் மற்றும் பல்வேறு உலகத் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தை “மனித கலாச்சாரம் மற்றும் நாகரிக வரலாற்றில் ஒரு விதிவிலக்கு” என்று எகிப்து ஜனாதிபதி அலுவலகம் பாராட்டியுள்ளது. இது ஒற்றை நாகரிகத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய … Read more

`காருடன் கடலில் சென்ற பிரபலங்கள்' கடற்கரை பண்ணை வீட்டில் 60வது பிறந்தநாளைக் கொண்டாடிய ஷாருக்

பாலிவுட் நடிகர் ஷாருக் கானுக்கு இன்று 60வது பிறந்தநாள். இப்பிறந்தநாளை ஷாருக் கான் தனது பண்ணை வீட்டில் வைத்து கொண்டாட முடிவு செய்தார். இதற்காக தனது நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் ஷாருக் கான் அழைப்பு விடுத்திருந்தார். ஷாருக்கானுக்கு மும்பை அருகில் உள்ள அலிபாக் கடற்கரையில் பண்ணை வீடு இருக்கிறது. அந்த பண்ணை வீட்டிற்கு காரில் செல்வதை விட படகில் செல்வதுதான் வசதியாக இருக்கும். எனவே பாலிவுட் நட்சத்திரங்கள் இயக்குநர் பராகான், கரண் ஜோகர், நடிகை ராணி முகர்ஜி, … Read more

கண்ணகி நகரில் உள்ளரங்க கபடி மைதானம் – துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

சென்னை கண்ணகி நகரில் உருவாகி வரும் உள்ளரங்க கபடி மைதானத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார். பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் கபடி விளையாட்டில் தங்கம் வென்ற இந்திய மகளிர் அணியில் இடம்பெற்று, வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு வாழ்த்துகளும், பரிசுகளும் குவிந்த வண்ணம் உள்ளன. இதற்கிடையே கண்ணகி நகரில் உள்ளரங்க கபடி மைதானம் அமைத்து தரவேண்டும் என கார்த்திகா கோரிக்கை விடுத்திருந்தார். அதை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் … Read more

இலங்கை, வங்கதேசம், நேபாளத்தில் பலவீனமான அரசால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது: அஜித் தோவல் கருத்து 

புதுடெல்லி: இலங்​கை, வங்​கதேசம், நேபாளத்​தில் பலவீன​மான அரசால் ஆட்சி மாற்​றம் ஏற்​பட்​டது என்று தேசிய பாது​காப்பு ஆலோ​சகர் அஜித் தோவல் தெரி​வித்​துள்​ளார். தேசிய ஒற்​றுமை தினத்தை ஒட்டி டெல்​லி​யில் நேற்று முன்​தினம் நடை​பெற்ற விழா​வில் தேசிய பாது​காப்பு ஆலோ​சகர் அஜித் தோவல் கூறிய​தாவது: ஓர் அரசு வலு​வாக இருந்​தால் மட்​டுமே நாடு வளர்ச்சி அடை​யும். அண்மை காலத்​தில் இலங்​கை, வங்​கதேசம், நேபாளத்​தில் ஆட்​சிகள் மாறின. அந்த நாடு​களில் பலவீன​மான அரசால் ஆட்சி மாற்​றம் ஏற்​பட்​டது. பலவீனம், சுயநலம், … Read more

அமெரிக்க நிதி நிறுவனத்திடம் 500 மில்லியன் டாலர் கடன் பெற்று இந்திய வம்சாவளி சிஇஓ மோசடி

வாஷிங்டன்: அமெரிக்க நிதி நிறு​வனத்​திடம் இருந்து 500 மில்​லியன் டாலர் கடன் பெற்று இந்​திய வம்​சாவளி சிஇஓ மோசடி செய்​துள்​ளார். அமெரிக்​கா​வில் உள்ள நிதி நிறு​வனம் பிளாக் ராக். இந்​நிறு​வனத்​தின் துணை நிறு​வன​மான எச்​பிஎஸ் நிறு​வனத்​திடம், பிராட்​பேண்ட் டெலி​காம் மற்​றும் பிரிட்​ஜ்​வாய்ஸ் என்ற தொலைத் தொடர்பு நிறு​வனங்​களை நடத்தி வரும் இந்​திய வம்​சாவளி சிஇஓ பாங்​கிம் பிரம்​பட் என்​பவர் கடந்த 2020-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை 500 மில்​லியன் டாலருக்கு மேல் கடன் பெற்​றுள்​ளார். … Read more

சபரிமலையில் தங்கம் அபகரித்த வழக்கு:மேலும் ஒரு அதிகாரி கைது

திருவனந்தபுரம், சபரிமலை அய்யப்பன் கோவிலில் சன்னிதானத்தில் துவார பாலகர் சிலை கவசங்கள் பதிக்கப்பட்டிருந்தது. இந்த கவசம் தங்க முலாம் பூசப்பட்டவை. இந்த கவசத்தை புதுப்பிப்பதற்காக உன்னிகிருஷ்ணன் போற்றி மூலம் சென்னைக்கு கடந்த 2019-ம் ஆண்டு கொண்டு செல்லப்பட்டு மீண்டும் சபரிமலைக்கு கொண்டு வரப்பட்டது.இந்த கவசத்தில் இருந்த 200 பவுன் தங்கத்தை உன்னி கிருஷ்ணன் போற்றி மற்றும் அப்போதைய திருவிதாங்கூர் தேவஸ்தான அதிகாரிகள் 9 பேர் அபகரித்த பகீர் தகவல் சமீபத்தில் வெளியானது. இதுதொடர்பாக 10 பேர் மீது … Read more