ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு: டிசம்பர் 2025 முதல் இது கட்டாயம்! கவனம்..

Pension News In Tamil: மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு டிசம்பர் 2025 முதல் மாதாந்திர பட்டுவாடா சீட்டு கட்டாயம் என CGAO அறிவித்துள்ளது. வரி மற்றும் பிடித்தம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் தெளிவாகக் கிடைக்கும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.