இந்து மத இளைஞரை… அடித்தே கொன்ற கும்பல்… வங்கதேசத்தில் நடப்பது என்ன?

Bangladesh Violence: இறை தூதரை அவமதித்ததாக கூறி இந்து இளைஞரை வங்கதேசத்தில் ஒரு கும்பல் பொதுவெளியில் அடித்து கொன்று, உடலை தீ வைத்து எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.