நாமக்கல்: இன்று அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, புகழ்பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயகர் சுவாமிக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது. வடைமாலையுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் நாமக்கல் ஆஞ்சநேயர்… அனுமன் ஜெயந்தியை முன்னி திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் நாமக்கல் ஆஞ்சனேயர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். மார்கழி மாதத்தில் வரும் ஹனுமன் ஜெயந்தி மிகவும் சிறப்புக்குரிய நாளாகும். இந்த நாளில் அனுமனை சரியான முறையில் வழிபட்டால் அவரது அருளை முழுவதுமாக பெற முடியும். மார்கழி மாத அமாவாசை, […]