Ramadoss vs Anbumani: தனக்கு குழந்தை பிறந்து 6 மாதமாகியும், இதுவரை தாத்தாவுக்கு தெரியாது என்றும், என் குழந்தையை பார்க்கவில்லை. போன் கூட பண்ணவில்லை. அதற்கு கூட ஜி.கே.மணி விடுவதில்லை என்றும் அன்புமணியின் 2வது மகள் பரப்புரையில் பேசியது வைரலாகி வருகிறது.