சென்னை: சென்னை போரூர் – வடபழனி மெட்ரோ சோதனை ஓட்டம் ஜனவரி 11ந்தேதி (நாளை) நடைபெறும் என சிஎம்ஆர்எல் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இந்த வழித்தடத்தில் நேற்று (டிசம்பர் 9ங்தேதி) அன்று சோதனை ஓட்டம் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், பணிகள் இன்னும் முழுமையாக முடிவடையாததால் நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில், பூவிருந்தவல்லி – போரூர் மெட்ரோ ரயில் சேவைக்கு ரயில்வே வாரியம் தற்காலிக பாதுகாப்பு சான்றிதழ் வழங்கி உள்ளது. இந்த வழித்தடத்தில் மேல்நிலை மின்மயமாக்கல் பணிகள் […]