போக்குவரத்து ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்! இவ்வளவா? தமிழக அரசு குட் நியூஸ்

Tamil Nadu Government Pongal Bonus: பொங்கல் திருநாளை முன்னிட்டு அனைத்து அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் 1,03,123 போக்குவரத்து ஊழியர்களுககு சாதனை  ஊக்கத்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.