சென்னை: இன்று வள்ளுவர் தினத்தையொட்டி, வள்ளுவர் சிலைக்கு முதலமைச்சர் மரியாதை செலுத்தினர். பின்னர் தமிழ்நாடு அரசின் விருதுகளை வழங்கினார். அதன்படி, அண்ணா விருதினை அமைச்சர் துரைமுருகனுக்கு வழங்கினார் மு.க.ஸ்டாலின். திருவள்ளுவர் தினத்தையொட்டி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள வள்ளுவர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அவரைத்தொடர்ந்து திருவள்ளுவர் சிலைக்கு அமைச்சர்கள், சட்டசபை உறுப்பினர்கள் மற்றும் சென்னை மேயர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதைத்தொடர்ந்து நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் இந்த ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் திருவள்ளுவர் திருநாள் […]