சென்னை: ஆளுநர் பேசத் தொடங்கியவுடன் மைக் அணைக்கப்பட்டு அவமரியாதை செய்யப்பட்டது என ஆளுநர் உரை புறக்கணிப்பு குறித்து, ஆளுநர் மாளிகை யான லோக்பவன் விளக்கம் அளித்துள்ளது. 2026ம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இன்று காலை ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில், தொடக்கத்திலேயே தேசிய கீதத்தை பாட ஆளுநர் வலியுறுத்திய நிலையில், அதை ஏற்காமல் தொடக்கத்தில் தமிழ்தாய் வாழ்த்து பாடுவது மட்டுமே மரபு என சபாநாயகர் விளக்கம் அளித்தார். இதையடுத்து, கடந்த 2 ஆண்டு களைப் போலவே, தமிழ்நாடு […]