சென்னை: சென்னையில் இன்றும் நாளையும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முகாம்கள் நடைபெறுகின்றன. இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். சென்னையில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் திருத்தங்கள் செய்ய ஏதுவாக, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளதாகச் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட 16 தொகுதிகளிலும் தகுதியுள்ள வாக்காளர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். வாக்காளர் பட்டியலில் தகுதியுள்ள அனைத்துக் குடிமக்களும் தங்களின் […]