விபத்தில் சிக்கிய பிரபல நடிகர்! விஜய்க்கு அப்பாவாக நடித்தவருக்கு நேர்ந்த கதி..

Actor Ashish Vidyarthi Accident : விஜய்க்கு தந்தையாக நடித்த பிரபல நடிகர் ஒருவர், தனது மனைவியுடன் சேர்ந்து விபத்தில் சிக்கியிருக்கிறார். இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.  

10ஆம் வகுப்பு படித்தவரா? ரயில்வேயில் சூப்பரான வேலை.. மாதம் ரூ.35,000 சம்பளம்!

Railway Jobs 2026: இந்தியன் ரயில்வேயில் 22,000 காலிப் பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

டெவால்ட் ப்ரீவிஸ் நீக்கம்? அவருக்கு பதிலாக இந்திய வீரரை களமிறக்கப்போகும் CSK! முழு விவரம்

CSK Latest News: ஐபிஎல் தொடரின் 19வது சீசன் இன்னும் மூன்று மாதத்தில் தொடங்க இருக்கிறது. இத்தொடருக்கான எதிர்பார்ப்பு கடந்த சில மாதங்களாகவே அதிகரித்துள்ளது. காரணம், டிசம்பர் 16ஆம் தேதி நடைபெற்ற மினி ஏலத்தில் பல முக்கிய வீரர்களை ஐபிஎல் அணிகள் எடுத்துக்கொண்டது. குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் பல இந்திய வீரர்களை எடுத்தது. கார்த்திக் சர்மா, பிராசாந்த் வீர் என இரண்டு வீரர்களை ரூ. 14 கொடிக்கு வாங்கியது. இறுதியில் முதல் ஏலம் போகாத சர்பராஸ் … Read more

தமிழ்நாட்டில் அதிகாரப் பகிர்வை விவாதிக்க வேண்டிய நேரம்! காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாக்கூர்…

சென்னை: தமிழ்நாட்டில் அதிகாரப் பகிர்வை விவாதிக்க வேண்டிய நேரம் இது என தமிழ்நாடு  காங்கிரஸ் கட்சியின் விருதுநகர் மக்களவை எம்.பி. மாணிக்கம் தாக்கூர் தெரிவித்து உள்ளர். இவர்  மக்களவை காங்கிரஸ் கட்சியின் கொறடாவாகவும் இருக்கிறார். கூட்டணி இல்லாமல் தமிழ்நாட்டில் யாரும் வெல்ல முடியாது  என்றும் கூறியுள்ளார். ஏற்கனவே இதுபோன்ற கருத்தை தெரிவித்த காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்களாக இருக்கும் பிரவீன் சக்கரவர்த்தி கூறிய நிலையில், அவரை கட்சி தலைவர் செல்வபெருந்தகை உள்பட பலர் கடுமையாக விமர்சித்திருந்தனர். இந்த நிலையில், … Read more

வங்காளதேச வீரர்களையும் ஐ.பி.எல். விளையாட அனுமதிக்கக்கூடாது; பாஜக

கொல்கத்தா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலம் எடுத்திருந்த வங்காளதேச கிரிக்கெட் வீரர் முஸ்தாபிசுர் ரகுமானை விடுவிக்குமாறு இ்ந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. இ்ந்நிலையில், ேமற்கு வங்காள மாநில பா.ஜனதா முன்னாள் தலைவர் திலீப் கோஷ், பஸ்சிம் மெதினிபூர் மாவட்டத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவை வரவேற்கிறோம். அதற்கு நன்றி.பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் ஐ.பி.எல். பந்தயத்தில் விளையாட அனுமதிக்கப்படுவது இல்லை. அதுபோல், வங்காளதேச கிரிக்கெட் வீரர்களும் விளையாட அனுமதிக்கப்படக்கூடாது. … Read more

ஆஷஸ் டெஸ்ட்: முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 211/3

சிட்னி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 3 டெஸ்டுகளில் ஆஸ்திரேலியாவும், 4-வது டெஸ்டில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன. இதனால் தொடரில் ஆஸ்திரேலியா 3-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் இன்று தொடங்கியது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து இங்கிலாந்து அணியின் தொடக்க … Read more

சுதந்திர தினத்தை முன்னிட்டு மியான்மரில் 6,134 கைதிகள் விடுதலை

நேபிடாவ், ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் இருந்த மியான்மர் 1948-ம் ஆண்டு தனிநாடாக உருவானது. இதன் 78-வது சுதந்திர தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. ஆண்டுதோறும் சுதந்திர தினத்தை முன்னிட்டு அங்கு சிறை கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு சிறையில் உள்ள 6 ஆயிரத்து 134 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கி ராணுவ தலைவர் மின் ஆங் ஹ்லைங் உத்தரவிட்டுள்ளார். அவர்களில் 52 பேர் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் ஆவர். மேலும் கொலை, பலாத்காரம் போன்ற கடுமையான குற்றம் … Read more

BB Tamil 9: பிக் பாஸ் வீட்டில் வியானா; பணத்தை சேர்க்கும் போட்டியாளர்கள்! – இது பணப்பெட்டி டாஸ்க் 2.O

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 91 நாள்களைக் கடந்துவிட்டது. கடந்த வராம் 9 பேர் பிக் பாஸ் வீட்டில் இருந்த நிலையில் தற்போது 6 பேர் தான் இருக்கின்றனர். கம்ருதீன், பார்வதி இருவரும் ரெட் கார்ட் வாங்கி வெளியேறிய நிலையில் சுபிக்ஷா கடந்த வாரத்திற்கான எவிக்ஷனில் வெளியேறியிருக்கிறார். BB Tamil 9 BB Tamil 9: “தப்பு பண்ணிட்டேன்.!”- சாண்ட்ராவிடம் மன்னிப்பு கேட்ட பாரு; காலில் விழுந்த கம்ருதீன் இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரொமோவில், வியானா … Read more

ஃபைனலுக்கு முன் சுபிக்ஷா எலிமினேட் ஆனது ஏன்? 'இந்த' ஒரு சம்பவம்தான் காரணம்!

Bigg Boss Tamil 9: இறுதி வாரத்திற்கு முன்பு சுபிக்ஷா ஏன் வெளியேற்றப்பட்டார் என்கிற கேள்வி பலருக்கு இருக்கிறது. அதற்கான முக்கிய காரணங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதன் முழு விவரத்தை இங்கே காணலாம்.

புதிய காற்றழுத்தம்! ஆட்டத்தை தொடங்கப்போகும் கனமழை.. தேதி குறித்த வெதர்மேன்! அலர்ட் மக்களே

Tamil Nadu Weather Update: புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வெதர்மேன் முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார். இதனால், ஜனவரி மாதத்தில் நல்ல மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.