வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றது!

சென்னை: தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதன் காரணமாக இன்றுமுதல் டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. பூமத்திய ரேகையையொட்டிய இந்திய பெருங்கடல் – தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, ஜனவரி 5ந்தேதி  … Read more

"ஆட்சியில் பங்கு என விஜய் ஆஃபர் போட்டு காத்துக்கொண்டிருக்கிறார்" – திருமாவளவன்

திருவள்ளூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், கூட்டணி குறித்துப் பேசியிருக்கிறார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தவெக கட்சி கூட்டணிக்காக அனைத்து கதவுகளையும் திறந்து வைத்திருக்கிறது. தீபாவளி, பொங்கலுக்கு ஆஃபர் கொடுப்பதுபோல, ஆட்சியில் பங்கு தருகிறோம் என ஆஃபர் கொடுக்கிறது. தவெக தலைவர் விஜய் இதுதான் தற்போது நடிகர் விஜய் தலைமையிலான கட்சியின் நிலைமை. விஜய் பெரும் மக்கள் செல்வாக்கு உள்ள நடிகர், அவர் தனித்து ஆட்சியைப் பிடிக்க முடியும் என்று … Read more

மகன் உயிரிழப்பு… சொத்தில் 75% மக்களுக்குதான்… ஸ்டெர்லைட் அனில் அகர்வால் அறிவிப்பு

Agnivesh Agarwal Death: வேதாந்தா தலைவர் அனில் அகர்வால் அவரது மகனை மறைவுக்கு பின், தனது சொத்தில் 75 சதவீதத்தை மக்களுக்கு கொடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். 

KGF யாஷின் அடுத்த படம்! அதிரடியாக வெளியான டாக்ஸிக் வீடியோ!

Toxic Teaser: ‘டாடிஸ் ஹோம் (Daddy’s Home)! யாஷ்ஷின் பிறந்தநாளில் ‘டாக்ஸிக்’ திரைப்படத்தில்  தனது முதல் துணிச்சலான முன்னோட்டத்தின் மூலம் அவரது ராயா (Raya) கதாபாத்திரம் அறிமுகமாகிறது.  

நாளை இந்த 2 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை!

Tamil Nadu Latest Weather Update: தமிழகத்தில் சில தினங்களுக்கு முன்பாக மழை பெய்ய தொடங்கி உள்ள நிலையில், நாளை இரண்டு மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   

CSK பிளேயிங் 11 இப்படி இருந்தா நல்லா இருக்கும்.. 28 வயது இந்திய வீரருக்கு வாய்ப்பு – முழு விவரம்!

Chennai Super Kings Latest News: 2026 ஐபிஎல் தொடங்க இன்னும் ஏறதாள 3 மாதங்கள் உள்ளன. ஆனால் தற்போதில் இருந்தே அத்தொடருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே அதிகரித்து உள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் 15ஆம் தேதி ஐபிஎல்லின் அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை அணியில் தக்கவைத்துக்கொண்டு மற்ற வீரர்களை விடுவித்தனர். அந்த வகையில் சென்னை அணி பல அதிர்ச்சிகரமான விடுவித்ததலை அறிவித்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் இருந்து சஞ்சு சாம்சனை வர்த்தகம் செய்துவிட்டு ஜடேஜா … Read more

Jana Nayagan: "வெறுப்பு பிரசாரங்களை ஒதுக்கிவிட்டு; கலையை காப்பாற்றுவோம்!" – கார்த்திக் சுப்புராஜ்

ஜனவரி 9-ம் தேதி திரைக்கு வரவிருந்த விஜய்யின் ‘ ஜனநாயகன்’ திரைப்படம், சென்சார் சான்றிதழ் கிடைக்காததனால் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. ‘ஜனநாயகன்’ ரிலீஸுக்கு அடுத்த நாள் திரைக்கு வரவிருக்கும் ‘பராசக்தி’ திரைப்படத்திற்கும் இன்னும் தணிக்கை சான்றிதழ் கிடைக்காததனால், படத்திற்கான முன்பதிவும் இன்னும் தொடங்கப்படாமல் இருக்கிறது. Jana Nayagan – Vijay ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்க தாமதவதற்கு பின்னால் மத்திய அரசின் அரசியல் நோக்கங்கள் காரணமாக இருக்கலாம் என்ற விவாதம் சூடு பிடித்திருக்கிறது. திரைத்துறையினர், … Read more

ஜனவரி இறுதியில் தமிழகம் வருகை தருகிறார்கள் ராகுல்காந்தி, பிரியங்கா..!

சென்னை: தமிழ்நாட்டில் காங்கிரஸ் கிராம கமிட்டி மாநாடு இம்மாதம் இறுதியில் நடைபெற உள்ள நிலையில், அதில் கலந்துகொள்ள காங்கிரஸ் தலைவர்களான, ராகுல்காந்தி, பிரியங்கா காந்திர தமிழ்நாடு வருகை தர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஜனவரி மாத இறுதியில் பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை தர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இருவரும் தமிழகம் வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜன.28 அல்லது 29-ம் … Read more

ஸ்டெர்லைட் நிறுவன உரிமையாளர் அனில் அகர்வாலின் மகன் மரணம்

உலக அளவில் கனிமம் மற்றும் சுரங்க தொழில்களில் ஈடுபட்டு வருகிறது வேதாந்தா நிறுவனம். மும்பையை தலைமையிடமாக கொண்ட இந்த நிறுவனம்தான், தமிழகத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையையும் நடத்தி வந்தது. வேதாந்தா குழுமத்தின் உரிமையாளராக அனில் அகர்வால் உள்ளார். இவரது மூத்த மகன் அக்னிவேஷ் அகர்வால் ( வயது 49)வேதாந்தா குழுமத்துக்குச் சொந்தமான தல்வண்டி சபோ பவர் லிமிட்டட் நிறுவனத்தின் தலைவராகவும், அக்குழுமத்தின் பல்வேறு நிறுவனங்களின் நிர்வாக உறுப்பினராகவும் இருந்தார். இவர் அமெரிக்காவில் பனிச் சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது … Read more

ஆஷஸ் கடைசி டெஸ்ட்: இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி

சிட்னி, ஆஷஸ் தொடரின் 5-வது மற்றும் கடைசி போட்டி சிட்னியில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி தனது முதல் இன்னிங்சில் 384 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஜோ ரூட் 160 ரன்கள் அடித்து அவுட்டானார். இதனை தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்ய வந்தது. ஆஸ்திரேலிய அணியில் ஹெட் தொடர்ந்து பொறுப்புடன் ஆடி ரன்கள் குவித்தார். அவருடன் ஸ்மித் இணைந்து நிலைத்து … Read more