IND vs NZ: இன்று அறிவிக்கப்படும் இந்திய அணி… யார் யாருக்கு வாய்ப்பு? சர்ப்ரைஸ் இருக்குமா?
IND vs NZ, Team India Squad: நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. 3 ஓடிஐ போட்டிகள் மற்றும் 5 டி20ஐ போட்டிகளை இந்தியா – நியூசிலாந்து அணிகள் விளையாட உள்ளன. கடந்த 2024ஆம் ஆண்டில் நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் வைட்வாஷ் செய்தது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. Add Zee News as a Preferred Source அடுத்து வரும் பிப்ரவரி … Read more