சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில்: ஆரோக்கியத்தோடு ஆனந்தமும் அருளும் ஈசன்!
ஈசன் கோயில்கொண்ட தலங்கள் ஏராளம் ஏராளம். அவற்றில் அவர் மருந்தீஸ்வரராக வைத்தியநாதராக நோய் நொடிகள் நீக்கும் வரம் அருள்பவராகக் கோயில்கொண்ட தலங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. அப்படிப்பட்ட தலங்களில் முக்கியமானது திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில். சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் திருவான்மியூரில் அமைந்திருக்கும் இந்தக் கோயில் புராணகால சிறப்பு பெற்றது. `வான்மீகம்’ என்று சொல்லப்படும் புற்றுகள் நிறைந்த இடம் என்பதால், இது `வான்மிகியூர்’ என்றானது என்கிறார்கள். வால்மீகி முனிவர், தனது களவு வாழ்க்கையின் சாபங்கள் தீர மார்க்கண்டேய … Read more