நட்சத்திரப் பலன்கள் : ஜனவரி 2 முதல் 8 வரை #VikatanPhotoCards

அசுவினி பரணி கிருத்திகை ரோகிணி மிருகசீரிடம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் உத்திரம் அஸ்தம் சித்திரை சுவாதி விசாகம் அனுஷம் கேட்டை மூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி Source link

KKR வீரருக்கு ஐபிஎல்லில் விளையாட தடை? சிக்கலில் கொல்கத்தா.. தப்பித்த CSK – முழு விவரம்!

Kolkata Knight Riders Latest News: வங்கதேச நாட்டின் பிரச்சனையானது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. கடந்த ஆண்டு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், ஷேக் ஹசீனா ஆட்சி அகற்றப்பட்டது. இதன்பிறகு யூனுஸ் தலைமையில் ஒரு இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. இந்த ஆட்சியில் ஹிந்து மதத்தை சேர்ந்தவர்கள் மீது குறிவைத்து வன்முறை அதிகரித்து வருகிறது. சமீபத்தில் தீபு சந்திர தாஸ் என்ற ஹிந்து மதத்தை சேர்ந்த ஒரிவர் அடித்து கொல்லப்பட்டார். அவரது உடலை தீ வைத்தும் எரித்தனர். … Read more

மேகாலயா, பாட்னா உயர் நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதி நியமனம்

புதுடெல்லி, மேகாலயா, பாட்னா உயர் நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேகாலயா தலைமை நீதிபதியாக ரேவதி பிரசாந்த் மோகித் டேரே மற்றும் பாட்னா தலைமை நீதிபதியாக சங்கம் குமார் சாஹூ நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை ஜனாதிபதி திரவுபதி முர்மு பிறப்பித்துள்ளார். மேகலாயா தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள ரேவதி பிரசாந்த் மோகித் டேரோ மும்பை ஐகோர்ட்டில் நீதிபதியாக உள்ளார். அதேபோல, சங்கம் குமார் சாஹூ ஒடிசா நீதிமன்றத்தில் நீதிபதியாக உள்ளார். மேகாலயா தலைமை நீதிபதியாக … Read more

விஜய் ஹசாரே கோப்பை: ஐதராபாத் அணியை வீழ்த்தி பரோடா வெற்றி

ஜெய்ப்பூர், 33-வது விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் எலைட் பிரிவில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. இதில் ராஜ்கோட்டில் நடைபெற்ற ஆட்டத்தில் ஐதராபாத் – பரோடா அணிகள் மோதின. அதன்படி, முதலில் பேட் செய்த பரோடா அணியில் சிறப்பாக விளையாடி அமித் பாஸி, நித்யா பாண்டியா இருவரும் சதமடித்து அசத்தினர். அமித் பாஸி 127 ரன்களும், நித்யா பாண்டியா … Read more

ரஷியாவால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் உக்ரைன் டிரோன் தாக்குதல் – 24 பேர் உயிரிழப்பு

கீவ், உக்ரைன்-ரஷியா இடையே போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் உக்ரைனின் பல்வேறு பகுதிகளை ரஷிய ராணுவம் ஆக்கிரமித்துள்ளது. இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. அதேவேளையில், போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முயற்சித்து வருகிறார். இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் ரஷ்யாவால் கைப்பற்றப்பட்ட உக்ரைனின் தெற்கு கெர்சன் பிராந்தியத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது ஒரு ஓட்டலில் உக்ரைன் படைகள் … Read more

தெலுங்கானாவில் டிசம்பர் மாதம் மதுபான விற்பனை மூலம் ரூ.5,102 கோடி வசூல்

ஐதராபாத், தெலுங்கானாவில் மதுபான விற்பனை 2025 டிசம்பரில் இதுவரை இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது. டிசம்பர் மாதத்தில் மட்டும் அங்கு மதுபான விற்பனை மூலம் ரூ.5,102 கோடி வசூலாகியுள்ளது. இது வழக்கமான மாதாந்திர சராசரியை விட மிக அதிகமாகும். ஆண்டு இறுதி மற்றும் பண்டிகைக் கால விடுமுறையையொட்டி மதுபான விற்பனை அதிகரித்ததாக கூறப்படுகிறது. ஆண்டின் இறுதி நாளான டிசம்பர் 31 அன்று, மதுபான விற்பனை ரூ.352 கோடியைத் தொட்டது. டிசம்பர் 30 அன்று பதிவான ரூ.375 கோடியுடன் சேர்த்து, … Read more

டி20 உலகக் கோப்பை: அணியில் மாற்றம் செய்துகொள்ளலாம் – ஐசிசி

மும்பை, 10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி 7-ந் தேதி முதல் மார்ச் 8-ந் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த தொடருக்கான அணியை ஒவ்வொரு நாடுகளும் அறிவித்து வருகின்றன.இதில் இந்தியா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அறிவித்து விட்டனர். மற்ற நாடுகள் இன்னும் அறிவிக்கவில்லை. இந்நிலையில் உலகக் கோப்பைக்கான அனைத்து அணிகளும் ஏற்கனவே அறிவித்துள்ள … Read more

உலகம் அழியும் என கூறியவர் கைது

கானா, மேற்கு ஆப்பிரிக்காவில், கினியா வளைகுடாவின் கரையில் அமைந்துள்ள ஒரு நாடு கானா. அதன் தலைநகரம் அக்ரா ஆகும். இந்த ஊரில் இவான்ஸ் எஷுன் என்ற நபர், தன்னை ‘எபோ நோவா’ என்று அழைத்துக்கொண்டு, 2025 டிசம்பர் 25 அன்று உலகம் அழியும் என்று கூறி பீதி கிளப்பியதால் கைது செய்யப்பட்டுள்ளார். கானா போலீசின் சைபர் கிரைம் பிரிவு டிசம்பர் 31 அன்று அவரை கைது செய்தது. இவர் தன்னை தீர்க்கதரிசி என்று கூறிக்கொண்டு, மக்களிடையே பயத்தை … Read more

சென்னையில் ஏர் டாக்ஸி சேவை எப்போது?

சென்னை: தமிழ்நாட்டில் விரைவில் ஏர் டாக்ஸி சேவை  நடைமுறைக்கு வர உள்ளது. முதற்கட்டமாக சென்னையில் Air Taxi சேவையை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில்  அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை தவிர்ககும் வகையில், ஏர் டாக்ஸி சேவைகளை தொடங்குவதற்கான ஏற்பாடுகளை சென்னை ஐஐடி நிறுவனத்தைச் சார்ந்த இபிளான் என்ற நிறுவனம் செய்து வருகிறது. இந்தியாவில் மக்கள் பெருக்கம் மற்றும் வாகனங்கள் அதிகரிப்பு போன்ற காரணங்களால் சாலைகளில்  ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசல் பல்வேறு இடையூறுகளை எதிர்கொள்ள காரணமாக … Read more

பொங்கல் பரிசு 2026: தமிழக அரசு பணம் கொடுக்குமா? – நயினார் நாகேந்திரன் சொல்வது என்ன?

Nainar Nagendran, Pongal Gift 2026: திமுக அரசு தனியாரிடம் கடன் வாங்கியாவது பொங்கல் பரிசு தொகுப்புடன் பணம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் உள்ளனர் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.