ஆபாசங்களை உடனடியாக நீக்க வேண்டும்! X நிறுவனத்துக்கு மத்தியஅரசு 72 மணி நேரம் கெடு..
டெல்லி: பிரபல சமூக ஊடக தளமான எக்ஸ் தளத்தில் உள்ள ஆபாசமான, பாலியல் ரீதியாக வெளிப்படையான மற்றும் சட்டவிரோத உள்ளடக்கத்தை தாமதமின்றி நீக்க வேண்டும் என்று மத்திய அரசாங்கம் எலான் மஸ்க் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. சமீப காலமாக சமூக வலைதளங்களில் ஆபாச படங்கள், வீடியோக்கள், ஏஐ தொழில்நுட்பத்திலான பாலியல் சீண்டல்கள் போன்றவை மீண்டும் அதிகரித்து வருகிறது. இது, இளைய தலைமுறையினரின் வாழ்வியலை சீர்குலைத்துவிடும் நோக்கி உள்ளது. இதனால், இதை அகற்ற வேண்டும் என பொதுமக்கள், … Read more