ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ.6 லட்சம் கடன்! அன்புமணி சாடல்
சென்னை: தி.மு.க. அரசு ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ.6 லட்சம் கடன் வைத்துள்ளது என குற்றம் சாட்டி உள்ள பாமக தலைவர் அன்புமணி, கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்காக மட்டும் தான் கடன் வாங்கியதாக தி.மு.க. அரசு கட்டமைத்த பிம்பம் தகர்க்கப்பட்டுள்ளது என விமர்சித்து உள்ளார். இதுதொடர்பாக, பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராம தாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி, தமிழ்நாட்டில் தி.மு.க. அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து 2025-ம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான 4 ஆண்டுகளில் ரூ. … Read more