சங்காரம்: "அவருக்காக நான் உயிரையே கொடுக்கணும்; படம் கொடுக்கிறதுல என்ன இருக்கு!" – நெகிழும் சசிகுமார்
ஜூனியர் விகடனில் இயக்குநர் இரா. சரவணன் எழுதிய ‘சங்காரம்’ தொடர், இப்போது முழு நாவலாக வெளிவந்திருக்கிறது. இந்தப் புத்தக வெளியீட்டு விழா நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது. சங்காரம் எம்.பி தமிழச்சி தங்கப்பாண்டியன், நடிகர் சூரி, சசிகுமார், நக்கீரன் கோபால், ஆனந்த விகடன் ஆசிரியர் தி.முருகன், ஜூனியர் விகடன் ஆசிரியர் டி.கலைச்செல்வன், கவிஞர் வெய்யில் ஆகியோர் இந்தப் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு மேடையில் உரையாற்றினர். சசிகுமார் பேசுகையில், “இயக்குநர் இரா.சரவணனை நான் முதன்முதலில் ஆனந்த விகடன் … Read more