"அஜித் என்னிடம் சொன்ன அந்த 6 மாதங்களில் உருவானப் படம்தான் அது!" – ரவி கே சந்திரன் ஷேரிங்க்ஸ்
இந்திய சினிமாவின் சீனியர் ஒளிப்பதிவாளர்களில் முக்கியமானவர் ரவி கே. சந்திரன். ‘கண்ணத்தில் முத்தமிட்டாள்’, ‘ஆய்த எழுத்து’, ‘தில் ஜாதா ஹை’, ‘கஜினி (இந்தி ரீமேக்)’ உள்ளிட்ட பல ஹிட் படைப்புகளின் ஃபிலிம்களோடு உறவாடியவர் சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருந்த ‘பராசக்தி’ படத்திற்கும் ஒளிப்பதிவு செய்திருந்தார். நம் சினிமா விகடன் யூட்யூப் சேனலின் ‘பாயின்ட் ஆஃப் வியூ’ தொடருக்காக அவரைச் சந்தித்து உரையாடினோம். Ravi K Chandran நம்மிடையே பேசிய ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன், “தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி … Read more