`பந்தக்கால் ஊன்றிய அதிமுக; பொருமலில் பாஜக முதல் சிக்கலில் கதர் கட்சி தலைமை வரை' | கழுகார் அப்டேட்ஸ்
உறுமும் சிறுத்தைக் கட்சியினர்!தட்டிக்கொடுக்கும் மாண்புமிகுக்கள்… வரும் தேர்தலில் யாருக்கு சீட் அளிப்பது என்ற முடிவுக்கு, சிறுத்தைக் கட்சியின் தலைமை இதுவரையில் வரவில்லை. ஆனால், அந்த கட்சியின் எம்.எல்.ஏ-க்களை தொடர்புகொள்ளும் சூரியக்கட்சி மாண்புமிகுக்கள் சிலர், ‘இந்த முறையும் உங்களுக்கே சீட்… நீங்க தேர்தல் வேலையைப் பாருங்க…’ என்று தட்டிக் கொடுக்கிறார்களாம். இந்த தகவலறிந்த சிறுத்தைக் கட்சியின் சீனியர் உறுப்பினர்கள் சிலர், தங்கள் பகுதிகளில் செல்வாக்காக உள்ள மாண்புமிகுக்களை தொடர்புகொண்டு, சீட் பெற ஆதரவு கேட்கிறார்களாம். அண்ணா அறிவாலயம் இதனால், … Read more