ரூ.15,000 -க்கும் குறைவான விலையில் கிடைக்கும் பிராண்டட் ஸ்மார்ட் டிவிகள்: நம்ப முடியாத சலுகை

Most Affordable 32-Inch Smart TVs: ஸ்மார்ட் டிவி வாங்கும் எண்ணத்தில் உள்ளீர்களா? அதிக சலுகைகளுடன் இதை வாங்க விருப்பமா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு மிக உதவியாக இருக்கும். சாம்சங் மற்றும் சோனி மாடல்கள் உட்பட, ரூ.15,000-க்கும் குறைவான விலையில் வாங்கக்கூடிய சில பிராண்டட் மற்றும் சிறந்த தேர்வுகளான டிவிகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம். Add Zee News as a Preferred Source ஸ்மார்ட் டிவி -களில் சலுகைகள் இந்த டிவிகளை வாடிக்கையாளர்கள் … Read more

வரலாற்றில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுகிறது மத்திய பட்ஜெட் 2026! அதிகாரப்பூர்வ அறிவிப்பு…

டெல்லி: இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக  பிப்ரவரி 1ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மத்திய பட்ஜெட் 2026 தாக்கல் செய்யப்படுகிறது. இதை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்கிறார் என நாடாளுமன்ற  செயலகம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 28 அன்று தொடங்குகிறது. பட்ஜெட் கூட்டத்தொடர் என்பது ஒரு காலண்டர் ஆண்டில் நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் ஆகும். இது இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரையுடன்  கூட்டத்தொடர் தொடங்குகிறது. இதைத் … Read more

இமாசல பிரதேசம்: பஸ் விபத்தில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு; இழப்பீடு அறிவித்த பிரதமர் மோடி

சிம்லா, இமாசல பிரதேசத்தின் சிர்மாவுர் மாவட்டத்தில் சிம்லா நகரில் இருந்து குப்வி நகர் நோக்கி சென்ற தனியார் பஸ் ஒன்று நேற்று 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இதில் பலர் பலியானார்கள். பயணிகள் 30-க்கும் மேற்பட்டோருக்கு காயமும் ஏற்பட்டது. அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பஸ் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்வடைந்து உள்ளது. இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளதுடன், இழப்பீடும் அறிவித்து உள்ளார். … Read more

மகளிர் பிரீமியர் லீக்: மும்பை அணிக்கு எதிராக பெங்களூரு பந்துவீச்சு தேர்வு

நவிமும்பை, 5 அணிகள் இடையிலான மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி நவிமும்பையில் இன்று தொடங்குகிறது. முதலாவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, மும்பை அணி முதலில் பேட்டிங் செய்கிறது. பெங்களூரு : ஸ்மிருதி மந்தனா , கிரேஸ் ஹாரிஸ், தயாளன் ஹேமலதா, … Read more

‘1 கோடி உயிர்களை காப்பாற்றியதற்காக பாகிஸ்தான் பிரதமர் எனக்கு நன்றி கூறினார்’ – டிரம்ப் மீண்டும் பேச்சு

வாஷிங்டன், இந்தியா- பாகிஸ்தான் இடையேயான போரை வர்த்தகத்தை காரணம் காட்டி நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பலமுறை கூறினார். ஆனால் அவரது பேச்சை இந்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. இருப்பினும் டிரம்ப் தனது கருத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்த நிலையில், 1 கோடி உயிர்களை காப்பாற்றியதற்காக பாகிஸ்தான் பிரதமர் தனக்கு நன்றி கூறினார் என்று டிரம்ப் மீண்டும் பேசியுள்ளார். இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது அவர் கூறியதாவது;- “பாகிஸ்தான் பிரதமர் அமெரிக்காவுக்கு வந்தபோது, … Read more

All India Pregnant Job: குழந்தையில்லாத பெண்களை கர்ப்பமாக்கினால் ரூ.10 லட்சம் – சிக்கிய மோசடி கும்பல்

பீகாரில் இப்போது புது வகையாக மோசடி பரவி வருக்கிறது. சோசியல் மீடியாவில் All India Pregnant Job என்ற பெயரில் புதுமையான விளம்பரம் ஒன்று வைரலாகி இருக்கிறது. இந்த விளம்பரத்தை பார்த்து அந்த வேலைக்கு விண்ணப்பித்து ஏராளமானோர் தங்களது பணத்தை பறிகொடுத்துள்ளனர். அதாவது குழந்தையில்லாத பெண்களை கர்ப்பமாக்கினால் ரூ.10 லட்சம் சன்மானம் அல்லது சம்பளம் வழங்கப்படும் என்று இக்கும்பல் விளம்பரம் செய்து வருகிறது. அப்படியே சம்பந்தப்பட்ட பெண் கர்ப்பமாகாவிட்டாலும் பாதி பணம் வழங்கப்படும் என்று ஆசை வார்த்தை … Read more

SK முதல் ரவி மோகன் வரை.. பராசக்தி படத்தில் யாருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?

Parasakthi Budget, Cast Salary Revealed: பொங்கல் பண்டிகையை மமுன்னிட்டு இன்று உலக அளவில் வெளியாகியுள்ள பராசக்தி படத்தில் நடிக்க நடிகர்கல் வாங்கியுள்ள சம்பள விவரம் வெளியாகியுள்ளது.

போரூர் – பூந்தமல்லி மெட்ரோ! வந்தது கிரீன் சிக்னல்.. சென்னை வாசிகளுக்கு செம்ம அப்டேட்

Chennai Porur Poonamallae Metro Rail: சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தில் பூந்தமல்லி பைபாஸ் – போரூர் சந்திப்பு இடையே ரயில்களை இயக்க பாதுகாப்பு சான்றிதழை  ரயில்வே வாரியம் வழங்கியுள்ளது.  

IND vs NZ: விராட் கோலி படைக்கப்போகும் 3 சாதனைகள்… அதிலும் 3வது ரொம்ப முக்கியம்!

India vs New Zealand ODI, Virat Kohli: நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஓடிஐ மற்றும் டி20ஐ தொடர்களில் விளையாட இருக்கிறது. இதில் முதலில் மூன்று ஓடிஐ போட்டிகள் நடைபெற இருக்கின்றன. Add Zee News as a Preferred Source IND vs NZ ODI: ஓடிஐ தொடரை எங்கு, எப்போது பார்க்கலாம்?  முதல் ஓடிஐ போட்டி நாளை (ஜன. 11) வதோதரா நகரில் நடைபெற இருக்கிறது. 2வது ஓடிஐ போட்டி வரும் … Read more

ஜன நாயகன்: “வேகமாக படரும் பேரச்சத்தை துடைத்தெறிய குரல்கொடுப்போம்" – இயக்குநர் மாரிசெல்வராஜ்

நடிகர் விஜய், நடிகைகள் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடித்துள்ள ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மறுத்து, அந்த படத்தை மறுஆய்வு குழுவுக்கு தணிக்கை வாரியம் பரிந்துரை செய்தது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், அந்த படத்தை தயாரித்துள்ள கே.வி.என்.புரோடக்‌ஷன் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. நேற்று காலை திரைப்படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட தீர்ப்பை, நேற்று மாலை நீதிமன்ற அமர்வு நிறுத்தி வைத்திருக்கிறது. அதனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் பொங்கலுக்கு திரைப்படம் வெளியாக … Read more