பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாட்டில் ரூ.518 கோடிக்கு ‘டாஸ்மாக்’ மது விற்பனை….
சென்னை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி, மாநிலம் முழுவதும் ரூ.518 கோடிக்கு ‘டாஸ்மாக்’ மது விற்பனை நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் மூலம் பாரம்பரியம் மிக்க தமிழ் இனம் நாளுக்கு நாள் மதுவுக்கு அடிமையாகி வருவது அதிகரித்து வருகிறது என்பது தெளிவாகிறது. தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையையொட்டி 2 நாட்களில் ரூ.518 கோடிக்கு மதுபானம் விற்பனையாகி இருக்கிறது. போகி பண்டிகையான ஜனவரி 14ஆம் தேதி மட்டும் ரூ.217 கோடிக்கும், பொங்கல் பண்டிகையன்று ரூ.301 கோடிக்கும் மது விற்பனையாகி … Read more