'இந்தியாவின் தோரியம் கனவு': நம் புதையலின் பலன் வெளிநாட்டு நிறுவனத்திற்கா? முழு அலசல்
இந்தியா அறிவியல் அடித்தளத்தை அமைத்தது, உலைகளை வடிவமைத்தது மற்றும் மூடிய எரிபொருள் சுழற்சியை உறுதிப்படுத்தியது. ஆனால் அறிவை சந்தைக்குத் தயாரான தீர்வாக மாற்ற வேண்டிய நேரம் வந்தபோது, திருப்புமுனை வேறு இடத்தில் நடந்தது.