சென்னை: திமுக மூத்த அமைச்சர்களான துரைமுருகன், கே.என்.நேரு மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைக்கு உத்தரவிட கோரி, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளிக்க அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுகவினர் ஆளுநரை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதனால் அரசியல் களம் பரபரப்பு அடைந்துள்ளது. இதற்கிடையில் கூட்டணி குழப்பங்களும் அதிகரித்து வருகின்றன. தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரங்களை … Read more