`கட்டடத்தை இடிக்க போறோம், வேற ஸ்கூல் பாருங்க' – திடீரென தெரிவித்த பள்ளி நிர்வாகம்! போராடும் பெற்றோர்

சென்னை அடையாறு காந்தி நகரில் இயங்கி வருகிறது குமார ராணி முத்தையா மெட்ரிகுலேஷன் பள்ளி. பனிரெண்டாவது வகுப்பு வரை இருக்கும் பள்ளியில் சில தினங்களுக்கு முன் அனைத்து பெற்றோரையும் நேரில் வரச் சொல்லியிருக்கிறது நிர்வாகம். அதன்படி இன்று காலை பள்ளிக்குச் சென்ற அவர்களிடம், `நாங்கள் பள்ளிக் கட்டடத்தை இடிக்க முடிவு செய்துள்ளோம். எனவே உங்களது பிள்ளைகளை வேறு பள்ளிகளில் சேர்த்துக் கொள்ளுங்கள்’ எனக் கூறினார்களாம். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், `முழு ஆண்டு பரிட்சை எழுத இருக்கிற … Read more

டெட் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு முக்கிய தகவல்! தகுதிச்சான்றிதழ் பெறுவது எப்படி?

TET Exam 2025 Result : டெட் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் தகுதிச்சான்றிதழ் பெறுவது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.  

TTT: “ஜீவா ஹீரோவா? அவனுக்குப் படம் ஓடாது என்பார் சௌத்ரி" – நடிகர் இளவரசு ஓப்பன் டாக்!

மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘பேலிமி’ படத்தின் இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் தமிழில் வெளியான படம்தான், ‘தலைவர் தம்பி தலைமையில்’. இப்படத்தில் ஜீவாவுடன் தம்பி ராமையா, இளவரசு, பிரார்த்தனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பெரியளவில் விளம்பரமில்லாவிட்டாலும், ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தின் வெற்றிவிழா சென்னையில் நடந்தது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய நடிகர் இளவரசு, “ஆரம்ப காலத்தில் ஆர்.பி. சவுத்ரி சாரிடம் கதை சொல்லப் போனால், யார் ஹீரோ எனக் கேட்பார். ஜீவா ஹீரோ … Read more

ஐடி சோதனையின் போது விபரீதம்: விசாரணையின்போதே தற்கொலை செய்துகொண்ட தொழிலதிபர் சிஜே ராய்!

தென்னிந்தியாவின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான ‘கான்ஃபிடன்ட் குழுமத்தின்’ (Confident Group) நிறுவனர் மற்றும் தலைவர் சி.ஜே. ராய் (57). கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த இவர், ரியல் எஸ்டேட் துறையில் மிகப்பெரிய ஆளுமையாகத் திகழ்ந்தவர். குறிப்பாக கேரளா மற்றும் கர்நாடகாவில் இவரது நிறுவனம் ஆயிரக்கணக்கான வீடுகளைக் கட்டியுள்ளது. இவர் மோகன்லால் நடித்த ‘காசனோவா’ உள்ளிட்ட திரைப்படங்களைத் தயாரித்துள்ளார். ‘பிக் பாஸ் மலையாளம்’ நிகழ்ச்சியின் ஸ்பான்சராகவும் இவரது நிறுவனம் இருந்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் முதல் வருமான … Read more

மலர்களாலான யானை முதல் பீரங்கி வரை.! புதுச்சேரி மலர் கண்காட்சியை ரசித்த மக்கள்!

புதுச்சேரி மலர் கண்காட்சி புதுச்சேரி மலர் கண்காட்சி புதுச்சேரி மலர் கண்காட்சி புதுச்சேரி மலர் கண்காட்சி புதுச்சேரி மலர் கண்காட்சி புதுச்சேரி மலர் கண்காட்சி புதுச்சேரி மலர் கண்காட்சி புதுச்சேரி மலர் கண்காட்சி புதுச்சேரி மலர் கண்காட்சி புதுச்சேரி மலர் கண்காட்சி புதுச்சேரி மலர் கண்காட்சி புதுச்சேரி மலர் கண்காட்சி புதுச்சேரி மலர் கண்காட்சி புதுச்சேரி மலர் கண்காட்சி புதுச்சேரி மலர் கண்காட்சி புதுச்சேரி மலர் கண்காட்சி புதுச்சேரி மலர் கண்காட்சி புதுச்சேரி மலர் கண்காட்சி புதுச்சேரி … Read more

விஜய்யின் முதல் பேட்டி! எனது ரோல் மாடல் இவர்கள்தான்.. ஜனநாயகன் விவகாரம் – ஓபன் டாக்

TVK Vijay Interview To NDTV: நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் அரசியல் க்லளத்திற்கு வந்த பின்னர் இதுவரை யாருக்கும் பேட்டி அளிக்காத நிலையில், தற்போது ஒரு சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.   

இன்றைய ராசி பலன்: மேஷம் முதல் மீனம் வரை.. யார் யார்க்கு அதிர்ஷ்டமான நாள்?

மேஷம் Add Zee News as a Preferred Source விளையாட்டு சார்ந்த துறைகளில் ஆர்வம் அதிகரிக்கும். மனதளவில் நேர்மறை சிந்தனைகள் மேம்படும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். வெளிவட்டாரத்தில் மதிப்புகள் மேம்படும். மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். அரசு தொடர்பான பணிகளில் ஆதாயம் உண்டாகும். எதிர்ப்பு மறையும் நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம் அஸ்வினி : ஆர்வம் அதிகரிக்கும்.  பரணி : நெருக்கம் … Read more

மத்திய அரசின் பாராட்டை பெற்றிருக்கும் தமிழ்நாடு அரசின் டாப் 4 திட்டங்கள்

Tamil Nadu government schemes : பெண்கள் தோழி விடுதி உள்ளிட்ட மத்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கையில் பாராட்டைப் பெற்றுள்ள 5 திட்டங்கள் என்ன? என்பதை பற்றி பார்க்கலாம்.