BB Tamil 9: பிக் பாஸ் வீட்டில் வியானா; பணத்தை சேர்க்கும் போட்டியாளர்கள்! – இது பணப்பெட்டி டாஸ்க் 2.O

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 91 நாள்களைக் கடந்துவிட்டது. கடந்த வராம் 9 பேர் பிக் பாஸ் வீட்டில் இருந்த நிலையில் தற்போது 6 பேர் தான் இருக்கின்றனர். கம்ருதீன், பார்வதி இருவரும் ரெட் கார்ட் வாங்கி வெளியேறிய நிலையில் சுபிக்ஷா கடந்த வாரத்திற்கான எவிக்ஷனில் வெளியேறியிருக்கிறார். BB Tamil 9 BB Tamil 9: “தப்பு பண்ணிட்டேன்.!”- சாண்ட்ராவிடம் மன்னிப்பு கேட்ட பாரு; காலில் விழுந்த கம்ருதீன் இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரொமோவில், வியானா … Read more

ஃபைனலுக்கு முன் சுபிக்ஷா எலிமினேட் ஆனது ஏன்? 'இந்த' ஒரு சம்பவம்தான் காரணம்!

Bigg Boss Tamil 9: இறுதி வாரத்திற்கு முன்பு சுபிக்ஷா ஏன் வெளியேற்றப்பட்டார் என்கிற கேள்வி பலருக்கு இருக்கிறது. அதற்கான முக்கிய காரணங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதன் முழு விவரத்தை இங்கே காணலாம்.

புதிய காற்றழுத்தம்! ஆட்டத்தை தொடங்கப்போகும் கனமழை.. தேதி குறித்த வெதர்மேன்! அலர்ட் மக்களே

Tamil Nadu Weather Update: புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வெதர்மேன் முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார். இதனால், ஜனவரி மாதத்தில் நல்ல மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

IND vs NZ: இந்திய அணியில் இடம் பெற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் விளையாட மாட்டார்? அவருக்கு பதில் யார்?

India vs New Zealand ODI Series Latest News: இந்திய கிரிக்கெட் அணி டிசம்பர் மாதம் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக விளையாடியது. டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி ஒருநாள் மற்றும் டி20 தொடரை கைப்பற்றியது. இந்த சூழலில், தற்போது வரும் ஜனவரி 11ஆம் தேதி நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி விளையாட இருக்கிறது. முதலில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணி அதையடுத்து 5 போட்டிகள் கொண்ட டி20 … Read more

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்கள் இன்று முதல் பள்ளிகள் புறக்கணிப்பு…

சென்னை:  சமவேலைக்கு சம ஊதியம் கேட்டு கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும்  இடைநிலை ஆசிரியர்கள், தங்களை அரசு  பேச்சு வார்த்தைக்கு அழைக்காவிட்டால் இன்று முதல் பள்ளிகளை புறக்கணித்துவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்களை அழைத்து அரசு பேச்சு வார்த்தை ந டத்தாவிட்டால், இன்று முதல் பள்ளி செல்வதை புறக்கணிக்கப்போவதாக இடைநிலை ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட … Read more

திரிபுரா, அசாமில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – மக்கள் அச்சம்

ஷில்லாங், திரிபுரா மற்றும் அசாமில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. திரிபுராவின் கோமதி பகுதியில் இன்று அதிகாலை 3.33 மணியளவில் ரிக்டர் அளவில் 3.9 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 54 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 23.67 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 91.50 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இதனையடுத்து, அசாமில் உள்ள மோரிகான் பகுதியில் இன்றூ காலை 4.17 மணியளவில் ரிக்டர் … Read more

விஜய் ஹசாரே கோப்பை: தேவ்தத் படிக்கல் சதம்…கர்நாடகா அசத்தல் வெற்றி

ஆமதாபாத். 33-வது விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் எலைட் பிரிவில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. இதில் ஏ பிரிவில் நடந்த லீக் போட்டியில் கர்நாடகா, திரிபுரா அணிகள் மோதின. இதில், முதலில் ஆடிய நடப்பு சாம்பியன் கர்நாடக அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 332 ரன்கள் குவித்தது. சிறப்பாக ஆடிய தேவ்தத் படிக்கல் சதமடித்து 108 … Read more

வெனிசுலாவில் ஜனநாயகம் மீட்டெடுக்கப்பட ஜி7 நாடுகளுடன் இணைந்து பணியாற்ற தயார்: ஜப்பான் பிரதமர்

டோக்கியோ, அமெரிக்காவுக்குள் வெனிசுலா அபாயகர போதை பொருட்களை கடத்துகிறது என்றும், வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ ஒரு போதை பொருள் பயங்கரவாதி என்றும் டிரம்ப் கடுமையான குற்றச்சாட்டுகளை கூறி வந்த நிலையில், நிக்கோலஸ் மதுரோவும், அவருடைய மனைவி சிலியா புளோரசும் அமெரிக்க ராணுவ வீரர்களால் கைது செய்யப்பட்டு வெனிசுலாவில் இருந்து நாடு கடத்தப்பட்டனர். இதனை தொடர்ந்து, நிக்கோலஸ், அவருடைய மனைவி சிலியா புளோரஸ் மீது நியூயார்க் நகரில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் விரைவில் அமெரிக்க … Read more

Doctor Vikatan: பிரசவ தேதியைத் தாண்டியும் குழந்தை பிறக்காவிட்டால் காத்திருக்கலாமா?

Doctor Vikatan: கர்ப்பிணிகளுக்கு மருத்துவர்கள் பிரசவ தேதியைக் குறித்துக்கொடுக்கிறார்கள். சில பெண்களுக்கு அந்தத் தேதியில் பிரசவம் நடப்பதில்லை. அதைத் தாண்டிப் போவதும் நடக்கிறது. மருத்துவர்கள் குறித்துக்கொடுத்த  தேதியில் பிரசவம் நடக்கவில்லை என்றால் அதற்காகக் காத்திருப்பதில் என்ன பிரச்னை…  அப்படி எத்தனை நாள்கள் காத்திருக்கலாம்?  பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி   மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி பிரசவ தேதியைத் துல்லியமாகக் கணிக்க வேண்டுமென்றால் கர்ப்பம் உறுதியான காலகட்டமும் சரியாக … Read more

மாணாக்கர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம்! இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாடு சார்பில், மாணாக்கர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் ‘உலகம் உங்கள் கையில்’  திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார் . இதக்மூலம், சுமார்  20 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கல்லூரி மாணவர்களின் திறன் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் முன்னேற்றத்திற்காக 10 இலட்சம் மடிக்கணினிகள் வழங்கும் “உலகம் உங்கள் கையில்” என்னும் மாபெரும் திட்டத்தை முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார் . தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் அரசு, … Read more